2019-07-12 23:00:33
இராணுவத்தினரால் ராகமைப் பிரதேசத்தில் விசேட தேவையுள்ள (பரம்பரை மற்றும்...
2019-07-12 22:45:05
வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்கள் பூ ஓயவிலுள்ள பொறியியல் பிரிக்கட் தலைமையகத்திற்கு இம் மாதம் (11) ஆம் திகதி விஜயத்தை மேற்கொண்டார்.
2019-07-12 22:30:05
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகம், 56 ஆவது படைப் பிரிவு, வவுனியா ட்ரேடர்ஷ் மற்றும் வவுனியா முஸ்லீம் சமூகத்தினர் இணைந்து ஒழுங்கு செய்யப்பட்ட இன்னிசை நிகழ்ச்சியானது வவுனியாவில் இம் மாதம் (6) ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்றது.
2019-07-12 22:15:05
எம்பிலிபிடியில் அமைந்துள்ள ‘எயார் மொபைல் பிரிக்கட்’ தலைமையகத்தின் 20 ஆவது புதிய கட்டளை தளபதியாக கொமாண்டோ படையணியைச் சேர்ந்த கேர்ணல் D. N. J பெர்ணாண்டோ அவர்கள் இம் மாதம் (12) ஆம் திகதி தனது கடமையை சமய ஆசிர்வாத அனுஷ்டானங்களின் பின் பொறுப்பேற்றார்.
2019-07-12 21:53:05
ஆம்பாரை மல்வத்தையில் அமைந்துள்ள 24ஆவது படைத் தலைமையகத்தின் புதிய தளபதியாக கஜபா படையணியைச் சேர்ந்த பிரிகேடியர் ஏ ஐ மாரசிங்க அவர்கள் தமது கடமைப் பொறுப்பை கடந்த வியாழக்கிழமை (11) இப் படைத் தலைமையக காரியாலயத்தில் ஏற்றார்.
2019-07-12 20:53:05
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 64ஆவது படைத் தலைமையக படையினரால் ஒட்டுசுட்டான் சின்ன சலம்பன் ஈஷ்வரன் கல்லூரியின் வறிய மாணவர்களுக்கான பாடசாலை உபகரண பொருட்கள் கடந்த செவ்வாயக் கிழமை (09) வழங்கப்பட்டது.
2019-07-12 20:40:03
அம்பாரை பிரதேச 24ஆவது படைத் தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே அவர்கள் கடந்த திங்கட் கிழமை (08) மேற்கு பாதுகாப்பு படைத் தளபதியாக பதவியேற்றதுடன் இவ் 24ஆவது படைத் தலைமையகத்தின் புதிய தளபதியாக பிரிகேடியர் ஏ ஐ மாரசிங்க அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
2019-07-12 20:36:39
துனை பொறியியலாளர் படைத் தலைமையகத்திற்கு புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் திஸ்ஸ நானயகார அவர்கள் பதவியேற்கும் நிகழ்வானது (11) ஆம் திகதி வியாழக்கிழமை மத்தேகொடையில் அமைந்துள்ள...
2019-07-12 20:33:13
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையத்தின் கீழ் இயங்கும் 65ஆவது படைத் தலைமையகத்தின் 651ஆவது மற்றும் 652ஆவது படைப்; பிரிவுகளின் 11ஆவது (தொண்டர்) கஜபா படையினர் மற்றும்...
2019-07-12 20:24:09
இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் அணிநடைப் போட்டிகள் கடந்த செவ்வாய்க் கிழமை(09) கிரிதளை இராணுவ பொலிஸ் படையணி கல்லூரி மைதானத்தில் இடம் பெற்றதோடு இதன் போது 1ஆவது இலங்கை இராணுவ பொலிஸ் படையணி முதலாம் இடத்தைப் பெற்றுள்ளது.