Header

Sri Lanka Army

Defender of the Nation

12th July 2019 20:36:39 Hours

துனை பொறியியலாளர் படைத் தலைமையகத்திற்கு புதிய தளபதி பதவியேற்பு

துனை பொறியியலாளர் படைத் தலைமையகத்திற்கு புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் திஸ்ஸ நானயகார அவர்கள் பதவியேற்கும் நிகழ்வானது (11) ஆம் திகதி வியாழக்கிழமை மத்தேகொடையில் அமைந்துள்ள துனை பொறியியலாளர் படைத் தலைமையக வளாகத்தில் இடம் பெற்றது.

இப் புதிய தளபதிக்கு இராணுவ முறைப்படி இராணுவ மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டது.

தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட அவர் படையினர்களுடன் தேநீர் உபசரத்திலும் கலந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து தலைமையக வளாகத்தில் ஒரு மரக்கன்று ஒன்றும் நட்டுவைத்த அவர் படையினர்களுடன் உரையாற்றினார்.

மேஜர் ஜெனரல் நானாயகார அவர்கள் இந்த நியமனத்திற்கு முன்னர் 11 ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியாக பணியாற்றினார். Running sneakers | jordan Release Dates