Header

Sri Lanka Army

Defender of the Nation

12th July 2019 20:53:05 Hours

வறிய மாணவர்களுக்கு தமது பணத்தின் மூலம் பாடசலை உபகரணங்களை வழங்கிய படையினர்

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 64ஆவது படைத் தலைமையக படையினரால் ஒட்டுசுட்டான் சின்ன சலம்பன் ஈஷ்வரன் கல்லூரியின் வறிய மாணவர்களுக்கான பாடசாலை உபகரண பொருட்கள் கடந்த செவ்வாயக் கிழமை (09) வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக 64ஆவது பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் டபிள்யூ டீ சி கே கொஸ்தா அவர்கள் கலந்து கொண்டார். இதன் போது தெரிவு செய்யப்பட்ட 30 மாணவர்களுக்கு படையினரால் பாடசலை உபகரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் ஆசிரியர்கள் மாணர்கள் பெற்றோர் மற்றும் படையினர் போன்றோர் கலந்து கொண்டனர். jordan Sneakers | New Balance 991 Footwear