2019-11-19 22:53:20
மேஜர் ஜெனரல் B. A. L ரத்னாயக அவர்களுக்கு யாழ் கோப்பாயிலுள்ள 51 ஆவது படைத் தலைமையகத்தில் இவரது பதவியுயர்வை கௌரவிக்கும் முகமாக இம் மாதம் (15) ஆம் திகதி இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைத்து கௌரவிக்கப்பட்டார்.
2019-11-19 22:50:20
பிரிகேடியர் நிஷாந்த கேரத் இலங்கை இராணுவத்தின் பயிற்சி பணிப்பாளராக இம் மாதம் (20) ஆம் திகதி ஜயவர்தனபுரத்தில் அமைந்துள்ள இராணுவ தலைமையகத்தில் தனது பதவியை உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்றார்.
2019-11-18 20:28:36
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் விஸ்வமடு பிதேசத்தில் அமைந்துள்ள 57 ஆவது படைப் பிரிவின் கீழ் இயங்கும் 572 ஆவது படைப் பிரிவில் பணியில்...
2019-11-17 20:28:36
அன்மையில் புதிய மேஜர் ஜெனரலாக பதவியுயர்தப்பட்ட யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 55 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி சம்பத் கொட்டுவகொட அவர்களை வரவேறகும் நிகழ்வானது (14) ஆம் திகதி வியாழக்கிழமை கட்டைக்காடுவில் அமைந்துள்ள 55 ஆவது படைத் தலைமையகத்தில் இடம்பெற்றது.
2019-11-17 18:28:36
வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தினால் - வன்னியில் 28 அக்டோபர் 2019 அன்று ஆரம்பிக்கப்பட்ட தற்காப்பு ‘பூடோ’ தற்காப்புக் கலைப் பயிற்சியின் மூன்றாம் கட்ட பயிற்றுவிப்பாளர் தரப்படுத்தலுக்கு மிகவும் திறமையான மாணவர்களைத் தேர்ந்தெடுக்கும் ஒரு மெகா போட்டியானது இம் மாதம் (15) ஆம் திகதி வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. இப்போட்டியானது வன்னி பாதுகாப்பு கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்களின் வழிக்காட்டலின் கீழ் இடம்பெற்றது.
2019-11-17 16:28:36
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள 661 ஆவது படைத் தலைமையகத்தின் புதிய கட்டளை தளபதியாக இலங்கை பீரங்கிப் படையணியைச் சேர்ந்த கேர்ணல் சாந்த ஹேவகே அவர்கள் இம் மாதம் (18) ஆம் திகதி உத்தியோக பூர்வமாக தனது பதவியை பொறுப்பேற்றார்.
2019-11-16 19:29:11
ஸ்ரீ ஜயவர்தனபுரவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய இராணுவத் தலைமையக கட்டிடத் தொகுதியில் இன்று காலை 14ஆம்...
2019-11-16 19:20:11
மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே அவர்களது தலைமையில் மேற்கு படைத் தலைமையகத்தின் 7 ஆவது ஆண்டு நிறைவு விழாவானது இம் மாதம் (15) ஆம் திகதி தலைமையகத்தில் இடம்பெற்றது.
2019-11-16 19:10:47
இலங்கை இராணுவ துறைசார் அபிவிருத்தி நிலையத்தின் கட்டளை தளபதியான மேஜர் ஜெனரல் ஜயநாத் ஜயவீர அவர்களது பதவியுயர்வின் நிமித்தம் இவருக்கு இம் மாதம் 11 ஆம் திகதி இராணுவ சம்பிரதாய...
2019-11-15 10:34:00
231 ஆவது படைப் பிரிவின் பூரன ஏற்பாட்டில் 4 ஆவது கெமுனு ஹேவா காலாட் படையணியினால் மட்டக்களப்பு மங்களராமய விகாரையில் இம் மாதம் (3) ஆம் திகதி கட்டிட பூஜை நிகழ்வுகள் இடம்பெற்றது.