19th November 2019 22:50:20 Hours
பிரிகேடியர் நிஷாந்த கேரத் இலங்கை இராணுவத்தின் பயிற்சி பணிப்பாளராக இம் மாதம் (20) ஆம் திகதி ஜயவர்தனபுரத்தில் அமைந்துள்ள இராணுவ தலைமையகத்தில் தனது பதவியை உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்றார்.
மஹாசங்க ஆசிர்வாதத்துடன் பௌத்த சம்பிரதாய அனுஷ்டானங்களின் பின்பு தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
இச்சந்தர்ப்பத்தில் இப்பணியகத்தின் உயரதிகாரிகள் மற்றும் படை வீர ர்கள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.Best Sneakers | Nike Air Force 1 Shadow White/Atomic Pink-Sail For Sale – Fitforhealth