2021-07-23 08:45:13
இன்று காலை (23) நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 1,721 பேர் கொவிட 19 தொற்றாளர்களாக இணங்காணப்பட்டுள்ளனர். அவர்களில், 7 பேர் வெளிநாட்டிலிருந்நது வந்த இலங்கையர்கள். ஏனைய 1,714 பேர் உள்நாட்டில் இணங்காணப்பட்டவர்கள்.
2021-07-23 08:00:13
வாகரையில் 233 வது பிரிகேட்டிற்கு கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய வியாழக்கிழமை 22)) விஜயம் செய்தார். வளாகத்திற்கு வந்ததும் கிழக்கு பாதுகாப்புப் படை தலைமையக...
2021-07-23 08:00:13
வாகரையில் 233 வது பிரிகேட்டிற்கி கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய வியாழக்கிழமை (22) விஜயம் செய்தார்.
2021-07-23 07:30:13
மேற்கு பாதுகாப்புப் படையின் தலைமையகத்தின் 61 வது படைப்பிரிவின் 613 வது பிரிகேட்டின் 3 வது (தொண்டர்) கெமுனு ஹேவா (ஜி.டபிள்யூ) படையினர் வெள்ளிக்கிழமை (22) காலியில் உள்ள பிரபலமான உனவட்டுன கடற்கரையினை சுத்தம் செய்யும் திட்டத்தைத் மேற்கொண்டனர்.
2021-07-23 07:00:13
புதிதாக நியமிக்கப்பட்ட யாழ்ப்பாண பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் கொடிதுவக்கு பண்டைய ஸ்ரீ நாகதீப புராதன ராஜமகா விகாரை மற்றும் யாழ்ப்பாண நல்லூர் கோயிலுக்கு புதன்கிழமை (21) சில சிரேஸ்ட அதிகாரிகளுடன் சென்று ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார்.
2021-07-22 16:30:42
திங்கள்கிழமை (19) வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் ஆலங்குளத்தில் அமைந்துள்ள 65 வது படைப்பிரிவு தலைமையகத்தில் மத ஆசீர்வாதம் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் 13 வது தளபதியாக பிரிகேடியர் அனில் சமரசிறி பொறுப்பேற்றார்.
2021-07-22 15:45:20
இலங்கை இராணுவத்தின் தலைமை கள பொறியியலாளரும் இலங்கை பொறியியலாளர் படையின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் நிஹால் அமரசேகர 7 வது கள பொறியியலாளர் படையின் படையினரால் மேற்கொள்ளப்படும் தம்பிட்டிய மகா ஓயா துப்பாக்கி சூட்டு தளத்திற்கான வீதி கட்டுமானத் திட்டத்தினை பார்வையிடுவதற்கான களப்பயணத்தினை வெ ள்ளிக்கிழமை (16) மேற்கொண்டார்.
2021-07-22 15:30:20
இலங்கை பீரங்கி படையின் (எஸ்.எல்.ஏ) ஆறு சிப்பாய்களும் இலங்கை பொறியியலாளர் படையின் (எஸ்.எல்.இ) மூன்று சிப்பாய்களும் இலங்கையில் ஒட்டோ கேட் மூலம் நவீன நிலைய தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும்...
2021-07-22 15:30:20
இலங்கை பீரங்கி படையின் (எஸ்.எல்.ஏ) ஆறு சிப்பாய்களும் இலங்கை பொறியியலாளர் படையின் (எஸ்.எல்.இ) மூன்று சிப்பாய்களும் இலங்கையில் ஒட்டோ கேட் மூலம் நவீன நிலைய தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் கணினி உதவி அளவீட்டு வரைவைப் பயன்படுத்தி முப்பரிமான நில அளவீடு பயிற்சி பெற்றுக் கொண்டமைக்கான சான்றிதழ்கள் கொஸ்கம இராணுவ தொண்டர் படையணி (எஸ்.எல்.ஏ.வி.எஃப்) தலைமையகத்தில் வழங்கப்பட்டது.
2021-07-21 10:24:59
65 வது படைப்பிரிவின் தளபதியாகவிருந்து ஓய்வுபெறும் இலங்கை பீரங்கி படையின் பெருமைமிக்க வீரர்களுள் ஒருவரான, மேஜர் ஜெனரல் டிக்கிரி திசாநாயக்க, இராணுவத்தில்...