2017-07-07 22:31:58
இராணுவம், வனவிலங்கு பாதுகாப்பு நிறுவனம், மின்சார சபை மற்றும் மகாவலி அதிகார சபை இணைந்து நடைமுறைப்படுத்தல் அட்டவணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இன்னொரு கட்டமாக கண்டைக்காடு கால்வாய் வங்கி இருபுறங்களிலும் மூங்கில் தாவரங்கள் 250 நடப்பட்டது.
2017-07-07 16:46:33
‘Victory Through Commitment, Dedication, Sacrifice & Professionalism’ தலைப்பின் கீழ் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 8 வது ஆண்டு பூர்த்தி விழா கொண்டாடப்பட்டது. கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவர்களின் தலைமையின்; கீழ் ஆரம்பிக்கப்பட்ட இந்த விழா சமய ஆசிர்வாத ....
2017-07-06 20:40:58
இராணுவத்தினால் நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு அருகாமையில் அமைக்கப்பட்ட டெங்கு நோயாளர்கள் அடிப்படை நோய் தொடர்பாக அறிந்து கொள்வதற்காக இலவசமான இரத்த பரிசோதனை ஆய்வு கூடத்திற்கு பொது மக்கள் 1500 பேர் பரிசோதனைக்கு வந்துள்ளார்கள்.
2017-07-06 20:21:52
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் ஒரு கிழமையாகாக டெங்கு ஒழிப்புத்திட்டத்தின் நாளாவது நாளான புதன் கிழமை 5 ஆம் திகதி இராணுவம், பொலிஸார் மற்றும் சுகாதார அதிகாரிகள் இணைந்து 60 குழுக்கள் கொழும்பு கிராண்டபாஸ் பிரதேசங்களில் இந்த டெங்கு ஒழிப்பு பணிகளை மேற்கொண்டனர்.
2017-07-06 08:52:50
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 65ஆவது படைத் தலைமையக படைப் பிரிவினரால் துனுக்காய்ப் பிரதேசத்தில் உள்ள தென்னியன்குளம் நீர்க் கால்வாய் சுத்திகரிக்கப்பட்டது. அந்த வகையில் தென்னியன்குளம் நீர்க் கால்வாயானது வரலாற்றிலேயே.....
2017-07-06 07:55:15
யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு சில வெளிநாட்டு கற்றகை படிப்பினை மேற்கொள்ளும் வெளிநாட்டு மாணவர்கள் தமது வெளிக்கள கற்கை நெறியின் நிமித்தம் கடந்த திங்கட் கிழமை (03) திகதி இப் பாதுகாப்பு படைத் தலையகத்தின் தளபதியினை சந்தித்தனர்.
2017-07-05 10:45:03
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க பெலியகொட லயன்ஸ் சங்கத்தினரால் மூக்குக் கண்ணாடிகள் மற்றும் முச்சக்கர நாற்காலிகள் ....
2017-07-05 10:40:30
இராணுவ மனநல நடவடிக்கைகள் பணியகத்தின் தளபதியவர்களின் வேண்டுகோளிற்கிணங்க மீண்டுமொரு முழுநாள்மனநல ஒருமைப்பாட்டு தியான பயிற்ச்சியானது கந்துபோத சியானி தேசிய விபசன தியானப் பயிற்ச்சி நிலையத்தில் கடந்த வெள்ளிக் கிழமை (30) இடம் பெற்றது.
2017-07-04 23:43:09
இராணுவ 'ரணவிரு உதான – 2017' எனும் தலைப்பின் கீழ் இடம் பெற்ற இன்னிசை வேடிக்கை வினோத கண்காட்சி நிகழ்ச்சியானது பொறிமுறை காலாட்படை தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் ருவண் குலதுங்க அவர்களால் ஒழுங்கு செய்யப்பட்டு தம்புள்ளை கம் உடவ மைதானத்தில் ஜுன் மாதம் 23 மற்றும் 24ஆம் திகதிகளில் இடம் பெற்றது.
2017-07-03 16:10:46
இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் அங்கத்தவர்களின் விளையாட்டு திறமைகளை மேன்படுத்துவதற்காக வர்ண இரவு நிகழ்வு ஜூன் மாதம் 29 மற்றும் 30ஆம் திகதி குருணாகல் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.