06th July 2017 07:55:15 Hours
யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு சில வெளிநாட்டு கற்றகை படிப்பினை மேற்கொள்ளும் வெளிநாட்டு மாணவர்கள் தமது வெளிக்கள கற்கை நெறியின் நிமித்தம் கடந்த திங்கட் கிழமை (03) திகதி இப் பாதுகாப்பு படைத் தலையகத்தின் தளபதியினை சந்தித்தனர்.
அந்த வகையில் இம் மாணவர்கள் இராணுவத்தின் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்ற சேவை தொடர்பான விடயத்தினை கண்டறியும் நோக்கில் இக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.
இக் கருத்தரங்கானது யாழ்ப்பாண பாதுகாப்பு தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியவர்களின் தலைமையில் தேசிய ஒற்றுமை மற்றம் நல்லினக்கம் (ONUR) , பண்டாரணநாயக்க சர்வதேச கற்றை நிலையம் (BCIS) போன்றவற்றின் ஏற்பாட்டில் இடம் பெற்றது.
jordan release date | Beyonce Ivy Park x adidas Sleek Super 72 ICY PARK White , Where To Buy , GX2769 , Ietp