2017-11-13 12:40:28
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 233 படைத் தலைமையகத்தினால் 'சூழலை பராமரிப்போம்' எனும் கருத்திட்டத்தின் கீழ் வாகரை பிரதேச கடற்கரை சுத்திகரிப்பு பணிகளை மேற்கொண்டு மரநடுகை நிகழ்வு (12) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றது.
2017-11-13 12:40:08
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 65 ஆவது படைப் பிரிவினால் கிளிநொச்சி தெவம்பிடி அரசு பாடசாலை மாணவர்கள் 312 பேருக்கு (10) ஆம் திகதி வெள்ளிக் கிழமை இலங்கை .....
2017-11-13 12:39:03
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 12 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் மொணராகலையில் அமைந்துள்ள ‘பிலிசரன’ முதியோர் மற்றும் சிறுவர் இல்லத்திற்கு மதிய உணவு (7) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை வழங்கப்பட்டது.
2017-11-11 09:29:37
கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் சந்துசித பனன்வல அவர்கள் கிழக்கு மாகாணத்திலுள்ள மதத் தலைவர்கள் மற்றம் நிர்வாக அதிகாரிகளை கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக கேட்போர்.....
2017-11-11 09:13:53
யாழ்ப்பாணத்திலுள்ள குருநகர் பன்னை சந்தியிலுள்ள கடலோரப் பகுதியியை யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கிழ் இயங்கும் 51 மற்றும் 512 ஆவது படைத் தலைமையகத்தின் படைப்பிரிவினர்கள் (08) ஆம் திகதி புதன் கிழமை சுத்திகரிப்பு பணிகளை மேற்கொண்டனர்.
2017-11-11 08:30:49
படையணிகளுக்கு இடையில் நடைப் பெற்ற இறுதி கிரிக்கெட் போட்டியின் பரிசு வழங்கம் நிகழ்வு கடந்த வியாழக்கிழமை பிற்பகல் (09)ஆம் திகதி சூரியவேவ சர்வதேச விழையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது. இந்த நிகழ்வில்.....
2017-11-10 20:41:40
2017/2018ஆம் ஆண்டிற்கான இலங்கை இண்டர் கிளப் டயலொக் ரக்பி போட்டியானது வெள்ளிக் கிழமை (10) ஆம் திகதி கொழும்பு 07 இல் அமைந்துள்ள இலங்கை சர்வதேச ரக்பி மைதானத்தில் இடம் பெற்றது.இந்த போட்டியில CH & FC ரக்பி அணியுடன் போட்டியிட்டு 20க்கு 15 புள்ளிகள் பெற்று இலங்கை இராணுவ ரக்பி அணி வெற்றி பெற்றது.
2017-11-10 13:55:19
முல்லைத் தீவு மாவட்ட செயலாளர் அவர்களால் விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கிணங்க முல்லை பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் துஸ்யந்த ராஜகுரு அவர்களின் ஒருங்கிணைப்போடு முல்லைத் தீவு மாவட்ட பட்மிட்டன் போட்டிகள் இம்.....
2017-11-10 13:33:12
இலங்கை இராணுவ முய்தாய் கழகத்தின் 30 இராணுவ வீரர்கள் இலங்கை முய்தாய் சங்கத்தினால் கண்டி திகன விளையாட்டு கழகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட விளையாட்டுப் பயிற்ச்சிகளில் கலந்து கொண்டனர். அந்த வகையில் இலங்கை முய்தாய் சங்கத்தின் திறமை மிக்க வீரரான லெட்சிலா சொம்பெயர் அவர்களின் தலைமையில்......
2017-11-10 11:45:54
இராணுவத் தளபதியவர்களின் ஆலோசனைக் கிணங்க கிளிநொச்சிப் பாதுகாப்பு படைத் தளபதியவர்களின் தலைமையில் படையினரை ஊக்குவிக்கும் முகமாக சைபர் குற்றம் மற்றும் பாதுகாப்பு என்ற ஒரு வழிப்புணர்வு கருத்தரங்கு கடந்த புதன் கிழமை (08).....