2018-04-17 14:44:57
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தினர் இரண்டாவது தடவையாக சுற்றுலா பயணத்தை மேற் கொண்டனர். இப் படைத் தலைமையகத்தில் சேவை செய்யும் இராணுவத்தனரின் குடும்பத்தினர்களை அனுராதபுரம், மிகிந்தலை, தந்திரிமலை மடு மற்றும் வெலிஓயா போன்ற புணித தளங்களுக்கு அழைத்துசென்றனர்.
2018-04-17 13:35:35
55 ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் அவர்களின் ஆலோசனைக்கு அமைய 55 ஆவது படைப் பரிவினரின் ஏற்பாட்டில் சிங்கள தமிழ் பத்தாண்டு நிகழ்வானது (7) ஆம் திகதி சனிக் கிழமை இப் படைபிரிவு விளையாட்டு மைதானத்தில் இம் பெற்றன.
2018-04-17 13:25:16
மலர்ந்த சிங்கள தமிழ் பத்தாண்டு நிகழ்வை முன்னிட்டு அம்பாறையில் அமைந்துள்ள 24ஆவது படைப் பிரிவின் அதிகாரி மற்றும் படையினரால் அம்பாறை சரண முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கும் நிகழ்வு (14) ஆம் திகதி சனிக்கிழமை இடம் பெற்றது.
2018-04-17 13:15:16
தெங்கு அபிவிருத்தி நிலையத்தின் தலைவர் மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்து (10) ஆம் திகதி செவ்வாயன்று யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு விஜயம் செய்து அப் படைத் தலைமையகத்தின் கீழ் தெங்கு அபிவிருத்தி திட்டத்தில் தெங்கு வளர்ப்பு சம்பந்தமாக முன்னேற்றத்தை ஆய்வு செய்தனர்.
2018-04-17 13:10:06
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 58 ஆவது படைப் பிரிவின் அதிகாரிகள் மற்றும் படையினரின் ஒழுங்கமைப்பில் சிங்கள தமிழ் புத்தாண்டு நிகழ்வுகள் காலி புஸ்ஸயில் அமைந்துள்ள 58 ஆவது....
2018-04-17 13:05:36
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின கீழ் இயங்கும் ஹம்பாந்தோட்டையில் அமைந்திருக்கும் 12 ஆவது படைப் பரிவின் படையினர்களுக்காக புதிய இராணுவ உணவகம் நிர்மாணிக்கப்பட்டு கடந்த (10) ஆம் திகதி செவ்வாய்....
2018-04-17 13:00:38
இனிய புத்தாண்டை வரவேற்கும் முகமான 57அவது படைப்பரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிபிரிய அவர்களின் ஆலோசனைக்கமைவாக கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 57ஆவது படைப்பரிவு மற்றும் கிளிநொச்சி மாவட்ட...
2018-04-16 19:51:50
மன்னார் வெடிதலதீவின் அமைந்துள்ள கொமாண்டோ படையணியின் விஷேட பயிற்ச்சி முகாம்மில் மூன்றாவது தடவையாக இப் படையணியின் ஏற்பாட்டின் சிறப்பான போர் பயிற்ச்சியை முடித்து வெளியேறும் நிகழ்வு கடந்த (11) ஆம் திகதி பயிற்ச்சி முகாம் வளாகத்தில் இடம் பெற்றது.
2018-04-16 16:35:07
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 66 ஆவது படைப் பிரிவிற்கு புதிய படைத் தளபதியாக பிரிகேடியர் தீப்தி ஜயதிலக அவர்கள் புதன்கிழமை (11) ஆம் திகதி தனது பதவியை பொறுப்பேற்றார்.
2018-04-16 16:15:56
66 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவலான அவர்கள் செவ்வாய்க் கிழமை (10) ஆம் திகதி இராணுவ தலைமையகத்திற்கு இடமாற்றத்தையிட்டு படைத் தலைமையகத்திலிருந்து விடைபெற்றுச் செல்கின்றார்.