2026-05-22
போக்குவரத்து பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் கடமை பொறுப்பேற்பு
பிரிகேடியர் யூ.ஆர்.ஐ.பி. ரணதுங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் போக்குவரத்து பணிப்பகத்தின் 35 வது பணிப்பாளராக இராணுவ தலைமையகத்தின் போக்குவரத்து பணிப்பகத்தில் 2026 மே 21 அன்று கடமை பொறுப்பேற்றார்.
சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வில் பங்கேற்றனர்.