2019-10-08 23:38:28
இலங்கை இராணுவத்தின் 70 ஆவது நிறைவான்டானது இம் மாதம் (10) ஆம் திகதி இடம்பெறவிருவதை முன்னிட்டு அதன் சார்பாக நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படை வீரர்களை நினைவு படுத்தும் முகமாக நிகழ்வு பத்தரமுல்லையிலுள்ள இராணுவ நினைவு தூபி வளாகத்தினுள் இம் மாதம் (8) ஆம் திகதி பகல் இடம்பெற்றன.
2019-10-08 12:00:47
இம் மாதம் 10 ஆம் திகதி இடம்பெறவிருக்கும் இலங்கை இராணுவத்தின் 70 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இராணுவ பௌத்த சங்கத்தின் பூரன ஏற்பாட்டில் இம் மாதம் (7) ஆம் திகதி மாலை பனாகொடை இராணுவ போதிராஜாராமய விகாரையில் ‘ பிரித்’ மத வழிபாடுகள் இடம்பெற்றன.
2019-10-07 14:58:23
இலங்கை இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் இன்று (7) ஆம் திகதி விமானப் படைத் தளபதியான எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களது அழைப்பையேற்று விமானப் படைத் தலைமையகத்திற்கு விஜயத்தை மேற்கொண்டார்.
2019-10-06 07:44:31
இலங்கை இராணுவத்தின் 70 ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இராணுவ நினைவு தின ஆசிர்வாத நிகழ்வுகள கிரிவெஹர மற்றும் கதிர்காம ஆலயங்களில் இம் மாதம் (5) ஆம் திகதி இடம்பெற்றன.
2019-10-05 18:00:14
இலங்கை இராணுவ கொமாண்டோ படையணியின் பயிற்சி முகமான ஊவ-குடா ஓயா முகாமில் பயிற்சிகளை நிறைவு செய்த கொமாண்டோ படையினரது பயிற்சி நிறைவு விழாவானது இம் மாதம் (05) ஆம் திகதி இடம்பெற்றது. இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக இராணுவ....
2019-10-04 11:51:20
இலங்கை இராணுவத்திலுள்ள படையணிகளுக்கு இடையில் சிறந்த அணிவகுப்பு மற்றும் பேன்ட் அணியினரை தேர்ந்தெடுக்கும் 2019 ஆம் ஆண்டிற்கான இறுதிச் சுற்றுப் போட்டிகள் பானாகொடையிலுள்ள இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையக மைதானத்தில் இம் மாதம் (3) ஆம் திகதி மாலை இடம்பெற்றது.
2019-10-01 13:11:16
ஓக்டோபர் மாதம் 10 ஆம் திகதி இடம்பெறவிருக்கும் 70 ஆவது இராணுவ வருடாந்த நினைவு தினத்தை முன்னிட்டு இன்று (1) ஆம் திகதி ‘ஶ்ரீ மஹா போதியில்’ இராணுவ கொடி ஆசிர்வாத பூஜைகள் இடம்பெற்றன.
2019-09-28 18:27:45
இலங்கையின் பாரிய சேவையை வழங்கி, தாய்நாட்டின் பாதுகாப்பிற்காக பிரதான கண்காணிப்புக் குழுவாகவும், துணிச்சலான மற்றும் தன்னலமற்ற தியாகங்களின் ஒப்பிடமுடியாத பதிவைக் கொண்டுள்ள இலங்கை இராணுவமானது 70 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று (28) ஆம் திகதி கண்டியில் உள்ள...
2019-09-24 17:39:51
இன்று (24) ஆம் திகதி கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் இடம்பெற்ற 7 வது வருடாந்த 2019 ஆம் ஆண்டிற்கான சைபர் பாதுகாப்பு உச்சி மாநாடுக்கு பிரதம அதிதியாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் வருகை தந்து சிறப்பித்தார்.
2019-09-23 22:30:23
நீர் காகம் கூட்டு நடவடிக்கை பயிற்சிகள் 2019 ஆண்டின் இறுதியான கூட்டு நடவடிக்கை பயிற்சிகள் திருகோணமலையிலுள்ள குச்சவெளி பிரதேசத்தில் இம் மாதம் (23) ஆம் திகதி இடம்பெற்றது.