2018-12-23 12:54:39
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 64, 68 அவது படைப் பிரிவின் ஒத்துழைப்புடன் ஒட்டுசுட்டான், மணக்கண்டல், கருவலகண்டல், கோடைக்காலு, கணகரத்னபுரம் மற்றும் விடயபுரம் போன்ற பிரதேசங்களில் (23) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை அனர்த்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
2018-12-23 01:56:00
யுத்தத்தின் போது உயிர் நீத்த இராணுவ படையினர் மற்றும் படையினர்களின் குடும்பத்தினருக்கு தளபதியவர்களின் விசேட திட்டத்தின் கீழ் 118 புதிய வீடுகள் நிர்மானிக்கப்பட்டதுடன் இராணுவத்தில் ஓய்வு பெற்pற 147படையினருக்கு தேசிய பயிற்றுவிப்பு தகமைக்கான பயிற்சிகள் மற்றும் அப் பயிற்சிகளின் நிறைவில் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. அந்த வகையில் கல்குலமயில் அமைந்துள்ள கன வாகனங்களுக்கான பயிற்சி நெறிகளை இப் படையினர் மேற்கொண்டதோடு கடந்த புதன் கிழமை(19) இப் பயிற்சிக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு கொழும்பு – 02இல் உள்ள பாதுகாப்பு சேவைக் கல்லூரியில் இடம் பெற்றது.
2018-12-22 11:56:00
வவுணியாவே புரா வித்தியா உறுமய (தொல்பொருள் பாரம்பரிய தேடல்) எனும் தலைப்பில் இலங்கை தேசிய காலாட் படையணியைச் சேர்ந்த மேஜர் சரத் ஜயவர்தன அவர்களால் எழுதப்பட்ட ஆய்வு நுலானது கடந்த திங்கட் கிழமை (17) குருணாகல் வெஹெரவத்தையில் உள்ள தேசிய காலாட் படையணித் தலைமையகத்தில் வெளியிடப்பட்டது.
2018-12-22 11:52:00
ஓய்வுபெற்ற கெப்டன்ட் ஜயந்த மற்றும் 2(தொண்டர்) சமிக்ஞைப் படையணியின் கட்டளை அதிகாரியான லெப்டினன்ட் கேர்ணல் பாத்திய ஜயவீர போன்றோரால் விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கிணங்க சிறுநீர் நோயால் பாதிக்கப்பட்டுள்ள...
2018-12-20 14:26:41
இலங்கை இராணுவ படையணிகளுக்கு இடையில் வருடாந்தம் இடம்பெறும் அணிவகுப்பு போட்டிகள் பனாகொட இலேசாயுத காலாட் படையணி இராணுவ முகாம் மைதானத்தில் (18) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை இடம்பெற்றது.
2018-12-20 09:03:41
நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாட்டை நோக்கில் கொண்டு கிளிநொச்சி இராணுவத்தினரால் தனியார் மற்றும் அரச காணிகளை விடுவிக்கும் நிகழ்வானது கடந்த புதன் கிழமை(19) இடம் பெற்றது. அந்த வகையில் வடக்கில் கராச்சி கண்டவெளி புதுக்குடியிருப்பு...
2018-12-19 16:31:20
இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் இலங்கை இராணுவமானது 2018ஆம் ஆண்டிற்கான தேசிய ஸ்கொச் விளையாட்டு கிண்ணப்போட்டிகளில் நாடாளாவிய ரீதியில் காணப்படும்....
2018-12-19 12:20:34
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் மேற்கொள்ளப்பட்ட நத்தார் நிகழ்வுகளுடன் ஜனாதிபதி காரியாலயம் மற்றும் அரசினால் விடுக்கப்பட்ட தனியார் காணிகளை உரிமையாளர்களிடம் கையளிக்கும் நோக்கில்...
2018-12-19 11:40:20
சீன இராணுவத்தின் நடவடிக்கை சுற்றுவெளி ஒத்துழைப்பு பணிப்பகத்தின் மேஜர் ஜெனரல் சஹி யூசூஆன் உள்ளடங்களான உயர் அதிகாரிகள் குழுவினர்இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க....
2018-12-18 13:19:24
இலங்கை இராணுவத்தினர் ஜனாதிபதியவர்களின் வழிகாட்டலின் கீழ் வட கிழக்கில் தேசிய பாதுகாப்பை கருத்திற் கொண்டு பாவனைக்குற்படுத்தப்பட்ட 23773.62 ஏக்கர் தனியார் காணிகள் மே மாதம் 2009இல் இருந்து 31ஆம் திகதி டிசெம்பர் 2018ஆண்டு வரை மேற்படி காணிகளை விடுக்கப்பட்டல் வேண்டுமென...