Header

Sri Lanka Army

Defender of the Nation

19th December 2018 11:40:20 Hours

சீன இராணுவ உயர் அதிகாரிகள் இராணுவத் தளபதியை சந்திப்பு

சீன இராணுவத்தின் நடவடிக்கை சுற்றுவெளி ஒத்துழைப்பு பணிப்பகத்தின் மேஜர் ஜெனரல் சஹி யூசூஆன் உள்ளடங்களான உயர் அதிகாரிகள் குழுவினர்இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களை இன்று (19) மதியம் கொழும்பு இராணுவத் தலைமையகத்தில் வைத்து சந்தித்தனர்.

மேலும் சீன தூதரகத்தின் பிரதிநிதிகள் உள்ளடங்களான இவ் ஏழு அதிகாரிகள் நாட்டிற்கிடையே நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் நோக்கில் இச் சந்திப்பை மேற்கொண்டனர்.

இந் கலந்துரையாடலின் இறுதியில் இவ் உயர் அதிகாரிகளுக்கிடையிலான நினைவுச் சின்னமும் பகிர்ந்தளிக்கப்பட்டது. Running sports | Ανδρικά Nike