2019-01-04 15:00:15
இலங்கையைச் சேர்ந்தவரும் தற்பொழுது நியூசிலாந்தில் வசித்து வரும் திரு ஸ்வயிம் வல்பொல அவர்களினால் ராகம ‘ரணவிரு செவனை’ நிலையத்தில் தங்குவிட வசதிகளுடன் இருக்கும் அங்கவீனமுற்ற படையினரின் சுபசாதனை நிமித்தம் நன்கொடை நிதி வழங்கப்பட்டன.
2019-01-04 11:58:58
யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களின் வழிக்காட்டலின் கீழ் ஹொரன தலாகல பௌத்த தியான மத்திய நிலையத்தின் சுமனரத்ன நாயக்க தேரர் அவர்கள் மற்றும் அவுஸ்திரேலியா...
2019-01-03 17:04:25
இலங்கை இராணுவத்தில் 22 வருட சேவைகளை பூர்த்தி செய்து ஓய்வு பெற்றுச் செல்லவிருக்கும் 6 ஆணைச்சீட்டு உத்தியோகத்தர்களுக்கு இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக....
2019-01-02 19:44:51
இலங்கை இராணுவத்திலுள்ள ‘அங்கம்பொர’ தற்பாதுகாப்பு திறமைகளை கொண்ட இராணுவ வீரர்கள் தங்களது திறமைகளை அறிமுகம் படுத்தும் கண்காட்சி நிகழ்வு (30) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை கதிர்காமத்தில் இடம்பெற்றது.
2019-01-01 18:27:47
இலங்கை இராணுவ தலைமையகத்தின் பணிப்புரைக்கமைய அனைத்து படைத் தலைமையகங்களில் புதுவருட பிறப்பு நிகழ்வு 2019 ஆம் ஆண்டு ஜனவாரி மாதம் முதலாம் திகதி இடம்பெற்றது. இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக யாழ் பாதுகாப்பு படைத்....
2019-01-01 16:27:47
2019ஆம் ஆண்டிற்கான புதிய ஆரம்பத்தில் இராணுவ நிறைவேற்று ஜெனரலாக காணப்படும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் இன்று காலை (01) இராணுவ சீருடை விதிமுறைகள் அடங்கிய நூலை (Pயசவ ஐ ரூ ஐஐ) இராணுவத் தளபதியான மேஜர் ஜெனரல்....
2019-01-01 15:49:24
சர்வதேச பாதுகாப்பிற்கு செயலாற்றுவதற்கு இராணுவமானது எவ்விதத்திலும் தயாராக உள்ளது. மேலும் 2019ஆம் ஆண்டில் புதிய திட்டங்களை முன்னெடுக்க இராணுவமானது முன்னிற்கின்றது. அந்த வகையில் இராணுவத் தளபதியான லெப்டின்னட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் இராணுவத் தலைமையகத்தில் இன்று காலை....
2018-12-31 17:12:59
கிளிநொச்சி மற்றும் முல்லைத் தீவு மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட பொது மக்கள் தமது பிரதேசங்களில் காணப்பட்ட வெள்ளப் பெருக்கின் போது உதவிகளை வழங்கிய இராணுவத்தினருக்கு தமது....
2018-12-31 16:59:33
கடற்படைச் சேவையில் இருந்து விடைபெறும் கடற்படைத் தளபதியான அட்மிரால் ஸ்ரீமேர்வன் ரணசிங்க அவர்கள் இன்று காலை (31) இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ; சேனாநாயக்க அவர்களை இராணுவத் தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.
2018-12-30 16:52:33
இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க உயர் அதிகாரிகள் படையினர் மற்றும் சிவில் சேவகர்கள் போன்றோரின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உங்கள் அனைவருக்கும் உரித்தாகட்டும். இராணுவத் தளபதியவர்களின் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் பின்வருமாறு.