2020-02-03 08:00:21
நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாடு மற்றும் மேம்படுத்தலை நோக்காகக் கொண்டு இலங்கையின் பதில் பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களினால் விடுக்கப்பட்ட அழைப்பையேற்று ரஷ்ய இராணுவத் தளபதியான ஒலேக் சல்யுகோவ் அவர்கள் ஐந்து நாள் விஜயத்தை மேற்கொள்ளும் நோக்கில் இன்று காலை (03) இலங்கைக்கு வருகை தந்தார்.
2020-02-02 23:50:31
'கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான “சீனா வுஹானில் மாகாணத்தில் இருந்து இலங்கையை வந்தடைந்த 4 சிறுவர்கள் உட்பட 33 மாணவர்கள் தியதலாவை இராணுவ மருத்துவ மனையில் பரிசோதனைகள் ....
2020-02-02 23:46:31
அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் வழங்கப்பட்ட அவசர உத்தரவின் பேரில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்குள்ளான...
2020-02-02 16:52:35
பதில் பாதுகாப்பு தலைமை அதிகாரியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ்...
2020-01-31 15:58:31
‘’எதிரிகளினால் நாங்கள் தாக்கபடமாட்டோம் என நாங்கள் நம்பிக்கை வைக்காமல் அதனை எதிர்கொள்வதற்கு நாங்கள் தயாராக இருக்கவேண்டும்.
2020-01-31 14:06:46
கிளிநொச்சி அக்கராயன்குளம் இந்து கோவில் வளாகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வேப்ப மர (மாகோசா) மரக்கன்றுகளை நடும் திட்டம் 652 ஆவது படைப் பிரிவின்...
2020-01-31 13:06:46
இராணுவ தலைமையக வளாகத்தினுள் அமைந்துள்ள இராணுவ சேவா வனிதா சிற்றூண்டிச்சாலையின் புதிய சமையலறை கட்டிடம் நிர்மானிக்கப்பட்டு கடந்த ஜனவாரி மாதம் (31) ஆம் திகதி சிரேஷ்ட...
2020-01-31 12:06:46
இராணுவஇராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் சத்தியபிரிய லியனகே அவர்கள் பனாகொடையில் அமைந்துள்ள...
2020-01-31 10:06:46
இராணுவ படைத் தலைமையகத்தின் சொத்து மேலாண்மை பணிப்பகத்திற்கு 15 ஆவது பணிப்பாளராக இலங்கை இராணுவ பீரங்கி....
2020-01-31 08:06:46
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் பணியாற்றும் படையினர் மற்றும் அவர்களின் குழந்தைகளின் கல்வி...