Header

Sri Lanka Army

Defender of the Nation

31st January 2020 08:06:46 Hours

யாழ் படையினருக்கு 'திறமைகள் மற்றும் திறன் அபிவிருத்திகள்” தொடர்பான விரிவுரை

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் பணியாற்றும் படையினர் மற்றும் அவர்களின் குழந்தைகளின் கல்வி அறிவை மேன்மேலும் திடம் படுத்திகொள்ளும் நிமித்தம் யாழ் குடா நாட்டின் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினரின் ஏற்பாட்டில் 'திறமைகள் மற்றும் திறன் அபிவிருத்திகள்” தொடர்பான விரிவுரை கடந்த ஜனவரி 31 ஆம் திகதி யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றன.

இந்த விரிவுரையானது ராகமையில் அமைந்துள்ள ரனவிரு செவனயின் பிரதி கட்டளை தளபதி கேணல் விபுல சந்ரசிரி அவர்களால் மேற்கொள்ளப்பட்டது.

இவ் விரிவுரையில் 300க்கும் அதிகமான படையினர்கள் பலர் கலந்துகொண்டன. latest Nike release | Air Jordan 1 Retro High OG 'University Blue' — Ietp