2021-06-04 17:01:49
இலங்கை இராணுவ தொண்டர் படையணி தலைமையகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நவீன சிற்றுண்டிசாலை உள்ளடக்கிய அதிநவீன பயன்பாட்டுக் கட்டட வளாகம் செவ்வாய்க்கிழமை (1) தொண்டர் படையணி தளபதி மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட அவர்களால் திறந்து வைக்கப்பட்டு படையினர் பாவனைக்கு விடப்பட்டது.
2021-06-04 17:01:22
இராணுவத்தால் நிர்வகிக்கப்படும் யால பலதுபனவை தளமாகக் கொண்ட 'லயா சஃபாரி' உல்லாச விடுதியானது, 2021 ஆம் ஆண்டிற்கான Tripadvisor Travellers Choice விருதையும் Booking.com மூலம் வழங்கப்படும் 2020 மற்றும் 2021 ஆண்டிற்கான Traveller Review விருதையும் தொடர்சியாக பெற்றுக்கொண்டது.
2021-06-04 17:00:11
22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சமந்த சில்வா அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் திருகோணமலை குறிஞ்சாக்கேணி ஆயுர்வேத வைத்தியசாலை கொவிட்...
2021-06-04 16:59:43
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார 563 வது பிரிகேட்டின் அதிகார எல்லை பிரதேசத்தில் அமைந்துள்ள எட்டம்பகஸ்கட ரஜமகா விகாரையில் படையினரால் நிர்மாணிக்கப்படும் துறவிகள் வாசஸ்த்தலத்தின் கட்டுமானப் பணிகளை பார்வையிடுவதற்கு 2021 மே மாதம் 21ம் திகதி விஜயம் செய்தார்.
2021-06-04 16:57:48
படையினர் தங்கள் சொந்த முயற்சியை மேற்கொண்டு கொவிட்-19 பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக வீட்டிற்குள் இருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள முழங்காவில் பகுதியில் வசிக்கும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகளைத் தயாரித்து திங்கட்கிழமை (31) ஒரு நிவாரண நடவடிக்கையாக விநியோகித்தனர்.
2021-06-04 08:35:29
இதுவரை இராணுவத்தால் தனிமைப்படுத்தல் நிலையமாக பராமரிக்கப்பட்ட கந்தக்காடு தனிமைப்படுத்தல் நிலையம் சமீபத்தில் ஒரு இடைநிலை பராமரிப்பு...
2021-06-04 07:42:41
இன்று காலை (04) நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 3,297 பேர் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியிருகின்றமை இனங்காணப்பட்டது. அவர்களில் 30 பேர் வெளிநாட்டிலிருந்து வருகை தந்த உள்நாட்டவர்களும் 03 பேர்...
2021-06-04 07:30:45
வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 62 வது படைப்பிரிவின் 623 வது பிரிகேடின் 11 வது கெமுனு ஹேவா படையினர் உச்சில்கட்டி கிராமத்தில் உள்ள குடும்பங்களுக்கு குடிநீரை வழங்கினார். 62 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் டி. பி. உபாலி குணசேகர அவர்களின் அறிவுறுத்தலின் படி இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
2021-06-04 06:28:39
மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 12வது படைப்பிரிவின் ஹம்பாந்தோட்டை பொதுப் பகுதியில் திங்கட்கிழமை (31) தேவையுடைய குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகளை விநியோகிப்பதை ஒருங்கிணைத்தது.
2021-06-04 05:25:27
பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா அளித்த அறிவுறுத்தல்களுக்கு இணங்க, கிளிநொச்சி பாதுகாப்புப் படை...