2017-12-10 18:49:06
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தைச் சேர்ந்த படையினரால்சமனலவெவ நீர்த்தேக்கத்தில்டிசம்பர் 7, 8 ஆம் திகதிகளில் மரநடுகை பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
2017-12-10 18:48:12
படையணிகளுக்கு இடையிலான கபடி இறுதி சுற்றுப் போட்டிகள்(08) ஆம் திகதி பனாகொட இராணுவ முகாம் மைதானத்தில் இடம்பெற்றது. இந்த இறுதிச் சுற்றுப் போட்டிகள் இலங்கை இராணுவ ........
2017-12-10 18:47:01
கிழக்கு பாதுகாப்புப் படைத் தலையைகத்தின் 23ஆவது படைப் பிரிவின் கீழ் இயங்கும் 233ஆவது படைப் பிரிவினரால் 2017ஆம் ஆண்டி.....
2017-12-09 11:55:11
மேஜர் ஜெனரல் பியல் விக்கிரமரத்தின அவர்கள் இலங்கை இராணுவத்தின் சிங்கப் படையணி கேர்ணல் கெமடாண்ட் ஆக தமது கடமைப் பொறுப்பை கடந்த வெள்ளிக் கிழமை (8). காலை (8) அபேபுஸ்ஸவிலுள்ள இலங்கை இராணுவ சிங்கப் படையணித் ....
2017-12-08 22:54:58
கலா ஓயா இராணுவ பயிற்சி நிலையத்தில் 'ஹெல கோவிகம்'எனும் தொணிபொருளில் விவசாய முகாமைத்துவ பாடநெறி பயிற்சி நிறைவு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இந் நிகழ்வு (07) ஆம் திகதி வியாழக் கிழமை 34 இராணுவ வீரர்களது பங்களிப்புடன் இடம்பெற்றது.
2017-12-08 22:52:25
யாழ் பாதுகாப்பு படைத் தலைமைய தளபதியான மேஜர் ஜெனரல் தர்சஷ ஹெட்டியாராச்சியவர்களின் தலைமையில் அன்மையில் இடம் பெற்ற 5 ஆம் ஆண்டு....
2017-12-08 08:21:38
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் வவுனியா அலுவலகத்தின் தலைவர்திருமதி அன்னி மெலோட் மற்றும் நாடின் ஜோசே போன்ற அதிகாரிகள் முல்லைத்தீவு......
2017-12-08 08:11:51
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தைச் சேர்ந்த இராணுவத்தினருக்கு 'சைபர் குற்றங்கள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு புதன் கிழமை (6) ஆம் திகதி இடம்பெற்றது.
2017-12-08 08:00:51
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 16 (தொ) ஆவது இலங்கை இலேசாயுத காலாட் படையினரால் கிளிநொச்சி பிரதேசத்திலுள்ள பாரதிபுரம் அம்மன் கோயில் பிரதேசங்களில் டெங்கு ஒழிப்புத் திட்ட பணிகளை மேற்கொண்டார்.
2017-12-08 07:56:09
கந்துபொட பான்செத் சியனே சர்வதேச விப்பசானா தியானமண்டபத்தில்மதிப்புக்குரிய தியசென்புர விமல தேரர் அவர்களினால்இராணுவத்திற்கு விடுத்த வேண்டுகோளுக்கமைய இந்த தியான நிகழ்வுகள்(30) ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்றது.