2018-03-01 07:58:21
இலங்கை இராணுவ மருத்துவ கல்லுாரியின் மூன்று வருட ஆரம்ப நிகழ்வுகள் 2018 மார்ச் 23ஆம் திகதி கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் முப் படைகளின் தளபதியான மதிப்பிற்குறிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.
2018-02-28 10:53:35
கிளிநொச்சிப் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் அமைந்துள்ள 57 65 66 போன்ற படைத் தலைமையகங்களில் உள்ள படையினர் கியோஷி ரை புடோ போன்ற......
2018-02-27 21:10:54
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 58ஆவது படைப் பிரிவின் 581ஆவது படைப் பிரிவின் கீழ் இயங்கும் 3 (தொண்டர்) கெமுனு ஹேவா படையினர் மாத்தரை மாவட்டத்தின் தெனியாய பிரதேசத்தின்.....
2018-02-26 17:37:25
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 57 ஆவது படைப் பிரிவின் 11 ஆவது படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் விஜித ரவிபிரிய (23) ஆம் திகதி வெள்ளிக் கிழமை உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றார்.
2018-02-26 17:35:22
இராணுவ தளபதியின் பணிப்புரைக்கமைய போதை மருந்து தகவல் மையத்தின் (ADIC) ஒத்துழைப்புடன், இராணுவ உளவியல் நடவடிக்கை பணியகத்தினால்.....
2018-02-26 17:30:47
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 58 ஆவது படைப் பிரிவினால் இரத்தினபுரி மாவட்டத்தில் முத்தெட்டுவ, திருவானாகெடிய பிரதேசத்தில் (25) ஆம் திகதி ஏற்பட்ட தீப்பிடிப்பு அனைக்கப்பட்டது.
2018-02-26 17:29:14
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 51 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரொஷான் செனெவிரத்ன அவர்களது ஆலோசனைக்கமைய 12 (தொண்டர்) .............
2018-02-26 17:26:54
முல்லைத்தீவூ பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 68ஆவது படைப்பரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட அப்பிரதேச இளைஞர்களுக்கு இடையிலான......
2018-02-26 13:00:00
பிரசித்தி பெற்ற எவரஸ்ட் மலையில் ஏறி புகழைப் பெற்றிருந்த பெண்ணான ஜயந்தி குருஉதும்பல மற்றும் ஜொஹான் பிரிஸ் அவர்களினால் எவரஸ்ட் மலையின் போது தாங்கள் பெற்ற அனுபவங்கள் தொடர்பாக (23) ஆம் திகதி வெள்ளிக் கிழமை தெளிவூட்டும் செயலமர்வு இடம்பெற்றன.
2018-02-26 12:53:15
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 52 படைப் பிரிவு மற்றும் 521 ஆவது படைத் தலைமையகம் இணைந்து மனுதாபிமான நடவடிக்கைகளில் சிவில் நபர்களது அனுசரனையுடன் யாழ்ப்பாண நலன்புரி நிலையத்தில் 25 பாடசாலை மாணவர்களுக்குபாடசாலை உபகரணங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன.