Header

Sri Lanka Army

Defender of the Nation

27th February 2018 21:10:54 Hours

என்சல்வத்த பிரதேசத்தின் தீயனைப்பு பணிகளில் படையினர்

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 58ஆவது படைப் பிரிவின் 581ஆவது படைப் பிரிவின் கீழ் இயங்கும் 3 (தொண்டர்) கெமுனு ஹேவா படையினர் மாத்தரை மாவட்டத்தின் தெனியாய பிரதேசத்தின் என்சல்வத்த பிரதேசத்தில் கடந்த திங்கட் கிழமை (26) மாலை 5.30 மணியளவில் தீடீரென ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்தும் நோக்கில் செயற்பட்டனர்.

அந்த வகையில் திங்கட் கிழமை (26) மாலை 5.30 மணியளவில் தீடீரென ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இராணுவத்தினர் தமது முழு ஒத்துழைப்பையும் வழங்கினர்.

இப் பணிகள் 58ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் சுதத் பெரேரா அவர்களின் வழிகாட்;டலின் கீழ் 581ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியவர்களின் கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.

latest jordans | Nike Air Jordan XXX Basketball Shoes/Sneakers 811006-101 Worldarchitecturefestival