2018-12-10 20:34:51
இலங்கை இராணுவத்தில் கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் தொம்பகொடயில் அமைந்திருக்கும் இலங்கை இராணுவ போர்கருவி படைத் தலைமையக வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட புதிய கிரிக்கெட் மைதானம் கடந்த (10) ஆம் திகதி திங்கட்கிழமை இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக....
2018-12-08 16:12:20
களணி நாகநந்த சர்வதேச பௌத்த பல்கலைக்கழகத்தின் புதிதாக நிர்மானிக்கப்பட்ட கேட்போர் கூடமானது இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களால் கடந்த வெள்ளிக் கிழமை (07) திறந்து வைக்கப்பட்டது. மேலும் இக் கட்டடத்திற்கான நிதியை நாகந்நத பௌத்த பாடநெறி நிலையத்தின் விரிவுரையாளர் யூ டவ் மற்றும் தாய்வானின் தலைமை சங்கநாயக்க தேரரான வைத்தியர் பொடகம சந்திம தேரர் போன்றோர் வழங்கியிருந்தனர்.
2018-12-06 18:21:03
இலங்கை இராணுவத்தினுள் ‘அங்கம்பொர’ தற்பாதுகாப்பு கலை பயிற்சி மத்திய நிலையம் நிறுவப்பட்டுள்ளது. அதில் தற்பாதுகாப்பு பயிற்சிகளை நிறைவு செய்த இராணுவ வீரர்களின் சாகசங்கள் (4) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை பனாகொடை இராணுவ முகாமினுள் இடம்பெற்றது.
2018-12-04 22:27:55
இலங்கை இராணுவ மகளிர்ப் படையணியின் அதிகாரிகாரிகளின் தலைமையில் முதன் முறையாக பெண்களின் வளர்ச்சி மற்றும் சமாதானத்தின் அடிதளம் எனும் தலைப்பிலான கருத்தரங்கானது பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் கடந்த செவ்வாய்க் கிழமை(04) இடம் பெற்றது.
2018-12-03 20:57:45
அமெரிக்க வரலாற்றாசிரியரான நியூட் ஜிங்க்ரிச் அவர்களின் கருத்தின் படி ஒருமுறை தோல்வியுற்றதன் பின்பு வாழ்க்கையில் கடின உழைப்பால் முன்னேற்றம் எனும் தொனிப்பொருளின் கீழ் இலங்கை இராணுவ 6 ஆவது கஜபா படையணியைச் சேர்ந்த கோப்ரல் கெமுனு கருணாரத்ன அவர்கள் தெவுந்துரதொடுவவில் இருந்து யாழ் பருத்திதுறை வரைக்கும் சக்கர நாற்காலியில் தனது சாதனையை நிலை நாட்டுவதற்காக டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி தனது சவாரியை ஆரம்பித்தார்.
2018-11-28 17:54:01
இலங்கை இராணுவத்தின் தொழில் நுட்ப தொடர்பாடல்களை (ஐஊவூ) மேற்கொள்ளும் படையணியாக இராணுவ சமிக்ஞைப் படையணி காணப்படுவதுடன் இப் படையினரின் இணையவெளி சைபர் தொடர்பான கண்காட்சியானது பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் இன்று காலை (28)...
2018-11-26 21:38:02
இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க அவர்களின் எண்ணக்கருவிற்கமைய முப்படையின் ஆணைச்சீட்டு அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் அல்லாத ஆணைச்சீட்டு அதிகாரிகள் 2000 க்கும் அதிகமானவர்களின் பங்களிப்புடன் முதன் முறையாக முப்படையினரின் சுவாரசியமான கலந்துரையாடல் (26) ஆம் திகதி திங்கட் கிழைமை அத்திட்டிய Eagle’s Lakeside Convention இடம்பெற்றது.
2018-11-19 18:26:48
பாதுகாப்பு அமைச்சகத்திற்கு பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்பட்ட ஹேமசிறி பெர்னாண்டோ அவர்கள் (19) ஆம் திகதி திங்கட்கிழமை பிற்பகல் இராணுவ தலைமையகத்தில் இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க அவர்களை உத்தியோகபூர்வமாக......
2018-11-14 22:21:11
இராணுவ தலைமையகங்களின் பொறுப்பதிகாரிகளாக காணப்பட்ட ஓய்வு பெற்றவுள்ள ரெஜிமென் சார்ஜன்ட் மேஜர்கள் மற்றும் அதிகாரிகள் அல்லாத ஆணைச்சீட்டு அதிகாரிகள் போன்றவர்களுக்கான பாராட்டு விழாவில் கலந்து கொண்ட இராணுவத் தளபதியவர்கள் உரையாற்றியபோது சாதாரண தரப் படையினருக்கு நீங்கள் ஓர் சிறந்த எடுத்துக் காட்டாகவும் அவர்களை சரியான பாதையில்...
2018-11-13 22:28:51
இலங்கை சமிக்ஞைப் படையானது இராணுவத்தில் தொலைத் தொடர்புகள் மற்றும் தொழில்நுட்ட சேவைகளை போன்றவற்றை வழங்குகின்ற ஓர் படையணியாகக் காணப்படுவதுடன் இப் படையணியின் 75ஆவது ஆண்டு பூர்தியை முன்னிட்டு சைபர் பாதுகாப்பு தொடர்பான சர்வதேச ரீதியிலான கண்காட்சியானது நவம்பர் 28-29ஆம் திகதிகளில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற இருப்பதுடன் இவை தொடர்பான ஊடக சந்திப்பானது இராணுவத் தளபதியவர்களின் தலைமையில் ஹில்டன் ஹோட்டலில் இன்று மதியம் (13) இடம் பெற்றது.