2017-05-23 15:17:47
திருகோணமலை இராணுவ படைக்கல விநியோக கல்லுாரியின் நடைபெற்ற இராணுவ படைக்கல விநியோக பதவிநிலை 03 ஆவது பயிற்சி கற்கை நெறி வெளியேறும் பயிற்சியில் நேபாளம் மற்றும் மாலைதீவ அதிகாரிகள் உட்பட இலங்கை இராணுவ அதிகாரிகள் 26 பேர் சான்றிதல் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
2017-05-19 19:57:50
தேசிய படைவீரர் ஞாபகார்த்த நிகழ்வு முப்படையினர் மற்றும் பொலிஸாரை நினைவு கூறும் வகையில் 19 ஆம் திகதியான இன்றைய தினம் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி அதிமேதகு மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் பாராளுமன்ற மைதானத்தில் அமைந்துள்ள நினைவுதுாபி வளாகத்தினுள் இடம்பெற்றது.
2017-05-17 13:26:01
இராணுவத் தளபதி கிரிசாந்த டி சில்வா அவர்களின் வழிக்காட்டலின் கீழ் இராணுவ சேவா வனிதாவின் தலைவி நயனா த சில்வாவின் பங்களிப்புடன சர்வதேச வெசாக் நிகழ்வினை முன்னிட்டு வெசாக் பக்திப்பாடல்கள் உள்ளடங்களாக மேலும் பல விசேட நிகழ்வுகள் நேற்றைய தினமான செவ்வாயக்கிழமை(16) ஆம் திகதி தாமரை தடாக திரையரங்கில் மிக விமரிசையாக இடம் பெற்றது.
2017-05-16 10:11:31
இலங்கை இந்தியாவிற்கு இடையில் உள்ள நெருங்கிய உறவை மேண்படுத்தும் நோக்கத்துடன் இந்தியாவில் அமைந்துள்ள இலங்கை துாதரகத்தின் வேண்டுகோளுக்கு அமைய இலங்கை இராணுவ.....
2017-05-15 08:15:41
சனிக்கிழமை 13 ஆம் திகதி மாலை லேக்ஹவூஸ் நிறுவனத்தினால் ஓழுங்கு செய்யப்பட்ட அமதஹரா வெசாக் பக்தி கீத இன்னிசை நிகழ்வின் போது இராணுவ இன்னிசை குழுவினர்கள் தங்களது சிறந்த இன்னிசையை வழங்கி அங்கு வருகை தந்த பெரும்பாலானோரை மகிழ்வித்தனர்.
2017-05-13 17:42:03
சிங்கப்பூர் மகா கருண பௌத்த அமையத்தினால் இராணுவ வைத்தியசாலைக்கு ஒரு தொகுதி மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. குறித்த மருத்துவ உபகரணங்கள் அடங்கிய நன்கொடையினை சிங்கப்பூரில் வசிக்கும் வணக்கத்துக்குரிய கலாநிதி கர வேடயன குணரத்ன தேரர் அவர்கள் பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி......
2017-05-12 13:04:43
இராணுவ தலைமையக வழிக்காட்டலின் கீழ் இராணுவ படையணி வீரர்கள்; பனாகொடை மற்றும் பாராளுமன்ற மைதானம், ஜனாதிபதி செயலாளர் காரியாலாய கொல்லுப்பிட்டி..........
2017-05-05 14:27:25
முப்படை பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின படை வீரர்கள் செய்த அர்ப்பணிப்பை கௌரவித்து 2017 ஆம் ஆண்டு தேசிய ரணவிரு நினைவூ மாத நிகழ்வினையிட்டு முதலாவது கொடியை ரணவிரு சேவை அதிகாரி சபையின் தலைவி.....