சமீபத்திய தகவல்கள்

இராணுவ சிறப்பம்சம்

இலங்கை இராணுவ நலன்புரி பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் கடமையேற்பு

2025-12-14
இலங்கை இராணுவ நலன்புரி பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் கடமையேற்பு

பிரிகேடியர் ஆர்.எம்.சி. ரத்நாயக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டிசி அவர்கள் இலங்கை இராணுவ நலன்புரி பணிப்பகத்தின் 41 வது பணிப்பாளராக 2025 டிசம்பர் 11 அன்று இராணுவ தலைமையகத்தில் மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் அதிகாரப்பூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றார்.

மேலும் வாசிக்க

இராணுவ புலானாய்வு படையணியின் புதிய படைத்தளபதி கடமை பொறுப்பேற்பு

2025-12-10
இராணுவ புலானாய்வு படையணியின் புதிய படைத்தளபதி கடமை பொறுப்பேற்பு

மேஜர் ஜெனரல் எம்.ஜே.ஆர்.எஸ். மெதகெட ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசி பீஎஸ்சி ஐஜீ அவர்கள் இராணுவ புலானாய்வு படையணியின் படைத்தளபதியாக 2025 டிசம்பர் 06 அன்று கடமைகளை பொறுப்பேற்றார்.

மேலும் வாசிக்க

ஜெர்மன் கூட்டமைப்பு ஆயுதப் படைகளின் நடமாடும் பயிற்சி குழு இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்திற்கு விஜயம்

2025-12-09
ஜெர்மன் கூட்டமைப்பு ஆயுதப் படைகளின் நடமாடும் பயிற்சி குழு இலங்கை அமைதி

ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பயிற்சித் திட்டத்தை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை மதிப்பிடுவதற்காக, ஜெர்மன் கூட்டமைப்பு ஆயுதப் படைகளைச் சேர்ந்த ஐக்கிய நாடுகளின் நடமாடும் பயிற்சிக் குழு, 2025 டிசம்பர் 01 ஆம் திகதி இலங்கை அமைதிகாக்கும் பணிக்கான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்திற்கு விஜயம் மேற்கொண்டது.

மேலும் வாசிக்க

ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் குறிப்பிடத்தக்க சேவைக்கு இராணுவத் தளபதி பாராட்டு

2025-12-08
ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் குறிப்பிடத்தக்க சேவைக்கு இராணுவத் தளபத

11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டீ.சீ.எம்.ஜீ.எஸ்.டீ குரே ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 34 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற இராணுவப் பணிக்குப் பிறகு இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு, 2025 டிசம்பர் 08 அன்று ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.

மேலும் வாசிக்க

11 வது காலாட் படைப்பிரிவினால் வெளிச்செல்லும் படைப்பிரிவின் தளபதிக்கு பிரியாவிடை

2025-12-07
11 வது காலாட் படைப்பிரிவினால் வெளிச்செல்லும் படைப்பிரிவின் தளபதிக்கு ப

11 வது காலாட் படைப்பிரிவினால், வெளிச்செல்லும் 11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டீ.சீ.எம்.ஜீ.எஸ்.டீ. குரே ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களுக்கு பிரியாவிடை வழங்கும் ஒரு சம்பிரதாய நிகழ்வை 2025 டிசம்பர் 05 ஆம் திகதி படைப்பிரிவு தலைமையகத்தில் ஏற்பாடு செய்திருந்தனர்.

மேலும் வாசிக்க

இலங்கை சமிக்ஞை படையணியின் புதிய படைத்தளபதி கடமை பொறுப்பேற்பு

2025-12-07
இலங்கை சமிக்ஞை படையணியின் புதிய படைத்தளபதி கடமை பொறுப்பேற்பு

இலங்கை சமிக்ஞை படையணியின் 19 வது படைத்தளபதியாக பிரிகேடியர் கே.எம்.ஜி. பண்டாரநாயக்க யூஎஸ்பீ என்டிசி பீஎஸ்சி அவர்கள் 2025 டிசம்பர் 01, அன்று இலங்கை சமிக்ஞைப் படையணி தலைமையகத்தில் கடமைகளை பொறுப்பேற்றார்.

மேலும் வாசிக்க

12 வது காலாட் படைப்பிரிவின் புதிய தளபதி கடமை பொறுப்பேற்பு

2025-12-06
12 வது காலாட் படைப்பிரிவின் புதிய தளபதி கடமை பொறுப்பேற்பு

விஷேட படையணியின் மேஜர் ஜெனரல் எம்.பீ.கே.எல். அமரசிங்க டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்கள் 12 வது காலாட் படைப்பிரிவின் 21 வது தளபதியாக 2025 டிசம்பர் 04 ஆம் திகதி 12 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது கடமை பொறுப்பேற்றார்.

மேலும் வாசிக்க

21 வது காலாட் படைப்பிரிவினால் இரத்த தான முகாம் ஏற்பாடு

2025-11-29
21 வது காலாட் படைப்பிரிவினால் இரத்த தான முகாம் ஏற்பாடு

சிறுநீரகம், புற்றுநோய் மற்றும் தலசீமியா நோயாளிகளுக்கு இரத்தப் பற்றாக்குறை நிலவுவது குறித்து அனுராதபுரம் இரத்த வங்கியின் அவசர கோரிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக, 21 வது காலாட் படைப்பிரிவு உடனடியாக நடமாடும் இரத்த தான திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.

மேலும் வாசிக்க

பாணந்துறை தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ இராணுவத்தினரின் உதவியுடன் அணைப்பு

2025-11-25
பாணந்துறை தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ இராணுவத்தினரின் உதவியுடன் அணைப்பு

2025 நவம்பர் 24 ஆம் திகதி பாணந்துறை தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தினால் பிரதான கட்டிடம் மற்றும் அருகிலுள்ள கலஞ்சியசாலை என்பன பெரும் சேதமடைந்தது. களுத்துறை மற்றும் மொரட்டுவை விமானப்படை தளத்தைச் சேர்ந்த தீயணைப்புப் படையினர், 1 வது இலங்கை முன்னோடிப் படையணியின் படையினருடன் இணைந்து தொழிற்சாலை வளாகம் முழுவதும் பரவிய தீயை உடனடியாகக் கட்டுப்படுத்தினர்.

மேலும் வாசிக்க

வவுனியாவில் தனியார் நிறுவன காட்சியறையில் ஏற்பட்ட தீயை அணைக்க இராணுவத்தினர் உதவி

2025-11-25
வவுனியாவில் தனியார் நிறுவன காட்சியறையில் ஏற்பட்ட தீயை அணைக்க இராணுவத்த

2025 நவம்பர் 25 ஆம் திகதி வவுனியாவில் உள்ள ஒரு தனியார் நிறுவன காட்சியகத்தில் தீ விபத்து ஏற்பட்டதால், கட்டிடம் மற்றும் அதன் உள்ளடக்கங்களுக்கு சேதம் ஏற்பட்டது. 7 வது இலங்கை சிங்க படையணியின் படையினர், வவுனியா விமானப்படை தளம், வவுனியா நகர சபை மற்றும் வவுனியா பொலிஸ் தீயணைப்புப் படையினரின் பங்களிப்புடன், நிறுவனம் முழுவதும் தீ பரவாது உடனடியாகக் கட்டுப்படுத்தினர்.

மேலும் வாசிக்க