25th November 2025
2025 நவம்பர் 25 ஆம் திகதி வவுனியாவில் உள்ள ஒரு தனியார் நிறுவன காட்சியகத்தில் தீ விபத்து ஏற்பட்டதால், கட்டிடம் மற்றும் அதன் உள்ளடக்கங்களுக்கு சேதம் ஏற்பட்டது. 7 வது இலங்கை சிங்க படையணியின் படையினர், வவுனியா விமானப்படை தளம், வவுனியா நகர சபை மற்றும் வவுனியா பொலிஸ் தீயணைப்புப் படையினரின் பங்களிப்புடன், நிறுவனம் முழுவதும் தீ பரவாது உடனடியாகக் கட்டுப்படுத்தினர்.