2018-06-07 11:48:51
இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த 32 அதிகாரிகள் மற்றும் வெ ளிநாட்டைச் சேர்ந்த இரு அதிகாரிகள் உட்பட்ட அதிகாரிகளுக்கு ஒரு வருட பயிற்சிகள் திருகோணமலையில் உள்ள லொஜஸ்டிக் கல்லூரியில் இடம்பெற்றன.
2018-06-06 17:11:53
புதுக்குடியிருப்பு விஸ்வமடு பிரதேசத்தில் எல்டிடிஈ பயங்கரவாத தாக்குதலின் போது நாட்டிற்காக அவயங்களை இழந்த கஜபா படையணியைச் சேர்ந்த கோப்ரல் டப்ள்யூ.கே.எஸ் லக்மால் அவர்களுக்கு பொரல்லுஹொட அதுருகிரிய பிரதேசத்தில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட இரண்டு மாடி வீடொன்று (6) ஆம் திகதி கையளிக்கப்பட்டது.
2018-06-02 14:09:37
தென் ஆசியாசிவில் பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்குகள் நடைப்பெறுவதற்கு முன் இலங்கை சிவில் பாதுகாப்பு படை ஒத்துழைப்பு தொடர்பான கொழும்பில் உள்ள (Civil-Military Cooperation (CIMIC) projects) கலந்துரையாடலுக்கு அமெரிக்கப் பசிபிக் ...
2018-05-31 17:57:53
புத்தளையில் அமைந்துள்ள இராணுவ அதிகாரி தொழில் வளர்ச்சி மையத்தில் அமர்வுகள் மோதல்கள் பகுப்பாய்வு இயக்கவியல் ஆராய்தல் போன்ற கருத்தரங்குகள் வியாழக் கிழமை (31) ஆம் திகதி காலை இடம்பெற்றன.
2018-05-30 23:26:16
சீன நிதிகளில் தியதலாவ இலங்கை இராணுவ பயிற்ச்சி நிலைய புதிய கேட்போர் கூடத்தின் கட்டுமான மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்கும் நிமித்தம் சீன திட்ட முகாமைத்துவ குழவினர் (30) ஆம் திகதி புதன் கிழமை இராணுவ படைத் தலைமையகத்தில் இராணுவ தளபதி லென்டினென்ட ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்களை சந்தித்து கட்டுமான பணி சம்பந்தமாக கலந்துரையாடினர்.
2018-05-29 09:24:42
இலங்கை மற்றும் மலேசியாவிற்கும் இடையே உள்ள உறவு முறையை தலைமுறைகளாக கொண்டு செல்லும் நோக்குடன் மலேசியாவின் இலங்கைக்கான உயர் துாதரகத்தின் ஆணையாளர் ; முன் முயற்சியால் இலங்கை இராணுவத்தின் பொறியியலாளர் சேவைப் படையணியினரால் அமைக்கப்பட்ட இந்த 'வெசாக்' பந்தல் மலேசியாவின் கோலாலம்பூர் பிரிக்பீல்ட் பௌத்த விகாரை....
2018-05-29 09:24:41
ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பின் ஒழுங்கமைப்பில் 2018 ஆம் ஆண்டு பரிஸ் நாட்டில் உள்ள இலங்கை இலங்கை தூதரகத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சர்வதேச வெசாக் கொண்டாட்டங்கள் அமைதி மற்றும் வன்முறை இல்லாத புத்தர் வழி வாழ்வு ஊக்குவித்தல்' என்ற தொணிப்பொருளின் கீழ் ஒருங்கிணைக்கப்பட் இந்த நிகழ்வானது பெப்ரவரி 24 ஆம் திகதி பரிஸ், ஐ.நா. கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பின் தலைமையகத்தில் நடைபெற்றது.
2018-05-25 20:05:23
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை நிமித்தம் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தத்தின் பாதிப்படைந்த பிரதேசங்களான கேகாலை, களுத்தரை, பொலன்னறுவை, கண்டி, காலி, இரத்தினபுரி, கம்பஹா, புத்தளம், மாத்தறை, குருணாகல், பதுளை, கொழும்பு பிரதேசங்களில் அனர்த்த மத்திய முகாமைத்து நிலையம் மற்றும் பிரதேச செயலகத்துடன் இணைந்து அனர்த்த மீட்பு பணிகளில் இராணுவத்தினர் (25) ஆம் திகதி மாலை ஈடுபட்டுள்ளனர்.
2018-05-21 10:50:18
நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த முப்படை,பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு படை வீரர்களை கௌரவித்து இடம்பெற்ற 2018 ஆம் ஆண்டிற்கான தேசிய ஞாபகார்த்த நினைவு தின விழா பத்தரமுல்லையில் அமைந்துள்ள நினைவு தூபி வளாகத்தினுள் 19 ஆம் திகதி இடம்பெற்றன.
2018-05-17 13:26:13
இராணுவத்தின் ஏற்பாட்டில் முப்படையினர், பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்கள படையினரது பங்களிப்புடன் எல்டிடிஈ பயங்கரவாதிகளுடன் நாட்டிற்காக போராடி மரணித்த படை வீரர்களை கௌரவிக்கும் முகமாக இந்த ஆலோக விளக்கு பூஜைகள் களனி ரஜ மஹ விகாரையில் (19) ஆம் திகதி இடம்பெறும்.