2018-02-26 09:39:34
மாதுறுஓயா விஷேட படையணியின் பயிற்சி பாடசாலையில் ஆறு மாதங்கள் இடம்பெற்ற ஆளுருவி நடவடிக்கை (LRP) இலக்கம் - 19பயிற்சியை நிறைவு செய்த இரண்டு அதிகாரிகள் மற்றும் 34 படையினர்களுக்கு பயிற்சி சின்னங்கள் அளிக்கும் நிகழ்வு இராணுவ .....
2018-02-24 17:25:30
ஓய்வு பெற்ற முப் படையைச் சேர்ந்த அதி உயர் அதிகாரிகளின் சங்கம் மற்றும் பணி அதிகாரிகள் மற்றும் இலங்கை தொழில் சங்க அமைப்பு போன்றவற்றின் ஒருங்கிணைப்பில் உழைப்பு ஒற்றுமை வன்முறை தீவிரவாதத்தை.....
2018-02-23 10:02:01
2018ஆம் ஆண்டிற்கான வருடாந்த படைத் தலைமையங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகளில் பலவாறான வெற்றிகளை இலங்கை இராணுவ தொண்டர்ப் படையினர் பெற்றுக் கொண்டதுடன் இந் நிகழ்வுகள் தியத்தலாமை மகிந்த ராஜபக்ஸ கேட்போர் கூடத்தில்......
2018-02-21 12:51:31
இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் வருடாந்த விளையாட்டு போட்டிகள் (20) ஆம் திகதி செவ்வாய்க் கிழமைஹோமாகமையில் அமைந்துள்ள தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் ஆரம்பமானது.
2018-02-18 15:59:56
2018ஆம் ஆண்டிற்கான சர்வதேச இராணுவ விளையாட்டு கவூண்சில் கழகத்தினர் கொழுப்பு கோல் பேஸ்ஸிலிருந்து கொழும்பு 02இல் உள்ள பாதுகாப்பு கல்லுhரி வரை ஞாயிற்றுக் கிழமை (18) சென்றதுடன் பாதுகாப்பு ...............
2018-02-18 10:17:05
இராணுவத்தின் அதிகாரிகள் அல்லாத படைத் தலைமையகங்களின் 178 சார்ஜன்ட் மேஜர்களுக்கான தலைமைத்துவப் பயிற்ச்சிகள் மற்றும் குழுச் செயற்பாட்டு அபிவிருத்தி தொடர்பிலான மூன்றுநாள் (15 – 17 பெப்ரவரி) பயிற்சிகள் வழங்கப்பட்டதுடன் இதற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வானது இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் தலைமையில் குக்குலேகங்கை லாயா விடுதி வளாகத்தில் கடந்த சனிக் கிழமை (17) இடம் பெற்றது.
2018-02-16 21:05:48
வேலையற்றிருக்கும் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகர்களான 50 பேரை இராணுவத்தில் இணைப்பதற்கான நடவடிக்கைகள் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் (15) ஆம் திகதி வியாழக் கிழமை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
2018-02-12 19:36:07
இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக, இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர, பிரதி பதவி நிலை பிரதானி தம்பத் பெர்ணாந்து போன்ற உயரதிகாரிகளினால் கடந்த வருடங்களின் போது இயற்கை அணர்த்தங்கள் போது சேவையில் ஈடுபட்ட இராணுவ அங்கத்தவர்கள் 60 பேரை கௌரவித்து பாராட்டு நிகழ்வு (12) ஆம் திகதி திங்கட் கிழமை இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்றது.
2018-02-06 19:11:40
நல்லிணக்கத்தையூம் ஒருமைப்பாட்டையும் கட்டியெழுப்பும் நோக்கில் வடக்கின் யாழ் பாதுகாப்பு படையினரால் பொது மக்களின் போக்கு வரத்திற்காக 28வருடங்களின் பின்னர் பொன்னாலை பருத்தித் துரை AB - 21 வீதியானது நேற்றய தினம் காலை (6) திறந்து விடப்பட்டது.
2018-02-04 13:41:46
நம் தாய் நாட்டின் 70ஆவது சுதந்திர தின நிகழ்வூகள் இராணுவத் தளபதியதன லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் தலைமைத்துவத்துடன் இராணுவ 160 அதிகாரிகள் மற்றும் 3638 படையினரின் பங்களிப்போடு அணிவகுப்பு நிகழ்வூகள் கோல்பேஸ் வளாகத்தில் சனிக் கிழமை (4) இடம் பெற்ற வண்ணம் உள்ளது.