2017-12-02 12:50:48
ஐ.நா. அமைதி காக்கும் பணிக்காக200 க்கும் மேற்பட்ட படையினர் ஐ.நா. மாலி நாட்டை நோக்கி செல்வதற்காக தயாராகியுள்ளனர். இலங்கை இராணுவத்தின் மாலி கட்டுப்பாட்டு சி.சி.சி யின் ......
2017-12-02 00:15:49
இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் தமது கடமைப் பொறுப்பை ஏற்றதன் பின்னர் முதன் முறையாக தமது உத்தியோக பூர்வ விஜயத்தை முல்லைத் தீவுப் பாதுகாப்புப் படைத் தலைமயகத்திற்கு கடந்த வெள்ளிக் கிழமை (01) மேற்கொண்டிருந்தார்.
2017-11-30 20:06:10
யாழ் பொதுமக்கள் மற்றும் பிரதேசத்தின் அரசியல்வாதிகளின் வேண்டுகோளுக்கு அமைய யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகம் வியாழக்கிழமை (30)ஆம் திகதி ஜே 244 வாசவிளான் கிராமசேவக பிரிவின் பாலாலி இராணுவ படைத்தலைமையகத்துக்கு அருகில் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மற்றும் உத்தரியமாத ஆலயத்துடன் குறித்த பகுதிகளில் 29 ஏக்கர் காணிகள் இராணுவத்தினரால்விடுவிக்கப்பட்டள்ளது.
2017-11-30 20:04:09
கிளிநொச்சி பிரதேசத்தில் அமைந்துள்ள இராணுவ படைத்தலைமையகத்துக்கு (30) ஆம் திகதி காலை வியாழக்கிழமையன்று இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க முதல் முறையாக தனது விஜயத்தை மேற்கொண்டார்.
2017-11-30 20:02:38
இராணுவத் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க அவர்களின் உத்தரவின் பேரில் நூற்றுக்கணக்கான இராணுவத் படையினர் சூறாவளிக் காற்று அனார்த காரணமாக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வியாழக்கிழமை (30) ஆம் திகதிமாலை மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
2017-11-30 16:25:49
இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட உயர்ஸ்தானிகர் டொக்டர் ஷாஹித் அஹ்மத் ஹஷ்மத் இன்றுமாலை(29)ஆம் திகதி இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க அவர்ளை இராணுவத் தலைமையகத்தில் சந்தித்தார்.
2017-11-30 08:49:12
சமூகப் பதவி, நல்வாழ்வு மற்றும் கண்டி கனரக அமைச்சின் தலைமையில் புதிதாக நியமிக்கப்பட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கான தலைமைத்துவம் மற்றும்.....
2017-11-30 07:43:31
ரயில்வே திணைக்களத்தின் வேண்டுகோளுக்க அமையமத்திய பாதுகாப்புபடைத் தலைமையகத்தின் படை வீரர்கள் 50பேரது பங்களிப்புடன் இடம்பெற்றது. நுவரெலியாவில் அமைந்துள்ள ஒஹிய மற்றும் இதல்ஹசின்ன புகையிரத நிலையங்களுக்கு...
2017-11-29 23:38:09
ஊவ குடாஓயவில் அமைந்துள்ள இலங்கை இராணுவ கொமாண்டோ படையணிப் பயிற்ச்சித் தலைமையகத்தில் (CRTS) 46ஆவது பயிற்றுவிப்பு குழுவில் பயிற்ச்சிகளை நிறைவு செய்த.......
2017-11-28 16:47:44
தெற்கு சூடானில் ஐக்கிய நாடுகள் சபையின் (UNMISS) அமைப்பின் கீழ் ஐக்கிய நாடுகள் சபையின் இரண்டாம் நிலை மருத்துவமனையில் 6 மாத கால சேவையை முடித்து வைப்பதற்கான உத்தியோகபூர்வ பதக்கம் வழங்கும் நிகழ்வானது வெள்ளிக்கிழமை (24) ஆம் திகதிதென் சூடானில் இடம்பெற்றது.