2018-07-09 10:00:33
22 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் அநுர ஜயசேகர அவர்களது ஏற்பாட்டில் விஷேட கலந்துரையாடலொன்று திருகோணமலை மாவட்ட செயலாளர் என்.ஏ.ஏ புஸ்பகுமார அவர்களது தலைமையில் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் (2) ஆம் திகதி திங்கட் கிழமை இடம்பெற்றன.
2018-07-07 07:44:30
பாதுகாப்பு சேவை 2018 ஆம் ஆண்டிற்கான ஆண், பெண் நீச்சல் போட்டிகளில் இலங்கை இராணுவத்தினர் பங்கேற்றுக் கொண்டு சம்பியன்களாக (6) ஆம் திகதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
2018-07-06 19:56:21
அநுராதபுரம் சாலியபுரத்தில் அமைந்துள் கஜபா படையணி தலைமையக வளாகத்தினுள் நீச்சல் தடாகம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. மேலும் கஜபா படைவீரர்கள் நலன்புரி...
2018-07-06 18:56:21
இலங்கை குத்துச் சண்டை சங்கத்தினால் நடாத்திய குத்துச் சண்டை போட்டிகளில் இலங்கை இராணுவத்தின் குத்துச் சண்டை வீரர்கள் 10 போட்டிகளில் பங்கு பற்றி 8 தங்கப் பதக்கங்களை சுவீகரித்துக் கொண்டுள்ளனர்.
2018-07-06 15:47:46
வாரியபொல மற்றும் பமுனகொடுவ பிரதெச செயலகத்தின் எற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட பொசன் விளக்கு கண்காட்சிகளில் இலங்கை இராணுவத்தின் 1 ஆவது தேசிய பாதுகாப்பு படையணி பங்கு பற்றி 50,000 ரூபாய் பணப்....
2018-07-06 15:38:06
பாதுகாப்பு சேவை 2018 ஆம் ஆண்டிற்கான கிரிக்கட் சம்பியன்சிப் போட்டியில் இலங்கை இராணுவ மகளீர் படையணி கலந்து வெற்றியை சுவீகரித்து கொண்டது. இந்த போட்டிகள் மே மாதம் 3 ஆம் திகதி தொடக்கம் ஜூன் மாதம் 30 ஆம் திகதி...
2018-07-06 13:15:12
கதிர்காமத்திற்கு செல்லும் பாதயாத்திரை பக்தர்களுக்கு 24 ஆவது படைப் பிரிவிற்கு கீழ் இயங்கும் 23 ஆவது சிங்கப் படையணியினால் அம்பாறையில் வைத்து உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
2018-07-06 13:14:58
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் இந்து சமயம் தொடர்பான தெளிவூட்டல் நிகழ்வு புதன் கிழமை (4) ஆம் திகதி இடம்பெற்றன.
2018-07-05 16:15:07
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமைகத்திற்கு கீழ் இயங்கும் 66, 662 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் பூனகிரி முட்கோம்பன் மஹா வித்தியாலய மாணவர்கள் வடக்கு மாகாணத்திற்கு கல்வி சுற்றுலாவை மேற்கொண்டனர்.
2018-07-05 14:11:38
இலங்கை இராணுவத்தின் பொறியியலாளர் சேவை படையணியில் புதிதாக இணைந்த இருநூற்று எண்பத்தொன்பது பயிலுனர்களின் பயிற்சி நிறைவு வெளியேற்ற நிகழ்வு 11 ஆவது இலங்கை பீரங்கிப் படையணி தலைமையக மைதானத்தில்....