2019-02-26 12:10:22
திருக்கோணமலை மிஹிந்து கல்லூரியில் வருடாந்த விளையாட்டு நிகழ்வு கடந்த (20) ஆம் திகதி புதன் கிழமை இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதான அதிதியாக 22 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் நெவில் வீரசிங்க அவர்கள் கலந்து கொண்டார்.
2019-02-26 12:02:22
கண்டி போதனா வைத்தியசாலையின் நோயாளர்களின் நலன் கருதி கண்டி ஸ்கூல் மில்லேனியம் – 2000’ சங்கத்தினரின் ஏற்பாட்டில் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 11ஆவது படைப் பிரிவின் கீழ் இயங்கும் 111 ஆவது படைப் பிரிவில் சேவையில் இருக்கும் 50க்கும் அதிகமான படை வீரர்களால் இரத்த தானம் வழங்கப்பட்டது.
2019-02-26 11:24:39
‘வனரோபா’ எனும் தொனிப் பொருளின் கீழ் மரநடுகை திட்டமானது வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 62 ஆவது படைப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு பராக்கிரமபுரம் - வெலி ஓயா பிரதான சாலையின் இரு பக்கங்களிலும் மர நடும் நடவடிக்கையை கடந்த (23) ஆம் திகதி சனிக் கிழமை மேற் கொண்டன.
2019-02-26 10:24:22
கிளிநொச்சியிலுள்ள மாகாண இரத்த வங்கியின் கோரிக்கைக்கு அமைய கிளிநொச்சி 66 வது படைப் பிரிவின் கீழ் உள்ள 70 இற்கும் அதிகமான படைவீரர்கள் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள நோயாளர்களின் தேவையினை பூர்த்தி செய்யுமுகமாக 66 வது படைப் பிரிவின் தலைமையளத்தில்...
2019-02-26 08:24:22
சில மாதங்களாக “அங்கம்பொர” தற்பாதுகாப்பு பயிற்ச்சிகளை பெற்றுக் கொண்ட கிளிநொச்சி இராணுவப் படையினர்கள் முதலாவது முறையாக கடந்த (22) ஆம் திகதி வெள்ளிக்கிழமை “ராவணா ரணகேலி” எனும் சம்பிரதாய பூஜையுடன் வண்ணமயமான பாரம்பரிய அங்கம்பொர போர் பயிற்ச்சிகளை கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் சமர்பிக்கப்பட்டது.
2019-02-25 15:00:47
கஜபா படையணியில் சேனபுர எனும் பிரதேசத்தில் காணப்படும் அங்கவீனமுற்ற படையினருக்கான சிகிச்சை முறைக்கான புதிய நீச்சல் தடாகமானது கடந்த சனிக் கிழமை (23) வழங்கப்பட்டது. மேலும் இந் நீச்சல்...
2019-02-25 14:39:19
யாழ் குடா நாட்டிலுள்ள 300 இளைஞர், யுவதிகளுக்கு பௌத்த கலாச்சாரம் தொடர்பான செயலமர்வு யாழ் பாதுகாப்பு தலைமையக கேட்போர் கூடத்தில் இம் மாதம் (24) ஆம் திகதி இடம்பெற்றது.
2019-02-24 21:55:57
ஐந்தாவது பீரங்கிப் படையணியைச் சேர்ந்த லான்ஸ் பொம்படியார் ஹிமாஷா ஏசான் அவர்கள் 2019 ஆம் ஆண்டு சுகததாஸ விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்கு பற்றி 10.22 நிமிடத்தில் ஓடி முடிவடைந்து தேசிய மட்டத்திலான் இடத்தை....
2019-02-24 13:55:57
விஜயபாகு காலாட் படையணியைச் சேர்ந்த கோப்ரல் நிஹல் விஜயரத்ன மற்றும் இராணுவ சமிக்ஞை படையணியைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் புத்திக கசும் அவர்களுக்கு தேசிய ஓட்டுனர் விருது வழங்கப்பட்டது. (15 CC) டு ஸ்ட்ரொக் மோட்டார் சைக்கிள் MX 250 CC...
2019-02-24 12:55:57
தெல்ஹொடயில் அமைந்துள்ள 8 ஆவது இலேசாயுத காலாட்படையணி தலைமையகத்தின் பிரதான நுழைவாயிலில் புதிய கதவு இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன்...