2019-09-03 11:25:56
இலங்கை இராணுவ விஷேட படையணியின் படைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் ஆகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி நியமிக்கப்பட்டார்.
2019-09-03 07:10:24
பாதுகாப்பு கருத்தரங்கிற்காக இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்ட பாகிஸ்தான் உயரதிகாரி மேஜர் ஜெனரல் சாஹிட் நசீர் அவர்கள் இலங்கை இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை ஆகஸ்ட் மாதம் (30) ஆம் திகதி பணடாரநாயக சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் வைத்து சந்தித்து கலந்துரையாடலை மேற்கொண்டார்.
2019-09-03 07:05:24
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 513 ஆவது படைத் தலைமையகத்தின் 24 ஆவது ஆண்டு பூர்த்தி நிகழ்வானது படைத் தலைமைய வளாகத்தினுள் ஆகஸ்ட் மாதம் (28) ஆம் திகதி இடம்பெற்றது.
2019-09-02 18:59:04
அக்கரயான்குளம் அரவிளந்தன்குளம் பிரதேசத்தில் அமைந்துள்ள 553 ஆவது படைத் தலைமையகத்திற்கு புதிய கட்டளைத் தளபதியாக கேர்ணல் அனில் பெரேரா அவர்கள் ஆகஸ்ட் மாதம் (28) ஆம் திகதி உத்தியோக பூர்வமாக தனது பதவியை பொறுப்பேற்றார்.
2019-09-02 18:59:03
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள 553 ஆவது படைத் தலைமையகத்திற்கு புதிய கட்டளைத் தளபதியாக கேர்ணல் சுஜீவ ஜயசிங்க அவர்கள் ஆகஸ்ட் மாதம் (30) ஆம் திகதி உத்தியோக பூர்வமாக தனது பதவியை பொறுப்பேற்றார்.
2019-09-02 18:58:03
இலங்கை பொறியியல் காலாட் படையணியின் ஏற்பாட்டில் வருடாந்தம் இடம்பெறும் ‘ரணவிரு உதானண’ 2019 நிகழ்ச்சி ஆகஸ்ட் மாதம் (30) ஆம் திகதி தொடக்கம் செப்டம்பர் (1) ஆம் திகதி வரை இடம்பெற்றது.
2019-09-02 18:20:20
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 64 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் படையணிகளுக்கு இடையில் படையினர்களின் நாடக திறன்களை முன் வைக்கும் நிகழ்வுகள் ஆகஸ்ட் மாதம் 17-19 ஆம் திகதி...
2019-09-02 18:15:20
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் உள்ள 66 ,681 ஆவது படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 14 ஆவது விஜயபாகு காலாட் படையணியின் பூரன ஒத்துழைப்புடன் முள்ளிவைக்கால் ‘செபமாலை...
2019-09-02 18:10:20
கிளிநொச்சியிலுள்ள மனித்தல்வை புனித செபஷ்டியான் கிறிஸ்தவ தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவானது ஆகஸ்ட் மாதம் 20 – 25 ஆம் திகதி வரை இடம்பெற்றது. இந்த திருவிழா காலங்களில் 66 ஆவது...
2019-09-02 17:03:36
மேஜர் ஜெனரல்(ஓய்வு) அஷோக் கே மேதா அவர்கள் பாதுகாப்பு தொடர்பான சிறந்த வல்லுனராக காணப்படுவதுடன் தற்போது அவர் தென் ஆசிய பாதுகாப்பு தொடர்பாடலின் ஆலோசகராக காணப்படுவதுடன் 2019ஆம் ஆண்டிற்கான கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கில் கலந்து கொண்ட அவர் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை வியாழக் கிழமை (29) சந்தித்து கலந்துரையாடினார்.