2018-02-25 12:17:40
கஜபா படைப் பிரிவினரால் ஒழுங்க செய்யப்பட்ட போதகர் சார்ல்ஸ் அவர்களின் தலைமையிலான கந்துல எனும் உள மேம்பாட்டு கருத்தரங்கானது 10000ற்கும் மேற்பட்ட முப்படையினர் பொலிஸ் பி;ரிவினர் தாதியர்.....
2018-02-25 11:53:05
கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் சந்துசித்த பன்னவெல அவர்களின் தலைமையில் தற்காப்புக் கலைப் பயிச்சிகளைப் பயின்ற 17 மகளிர் படையினர் உள்ளடங்களான 64 படையினர்களின்....
2018-02-25 10:46:52
காலி பூசாவில் அமைந்துள்ள 233ஆவது படைப் பிரிவின் 98ஆவது பயிற்ச்சிகள் பிரிவில் கிட்டத் தட்ட ஆறு மாதகால இராணுவப் பயிற்ச்சிகளை நிறைவு செய்த படையினரின் வெளியேற்ற நிகழ்வுகள் கடந்த வெள்ளிக் கிழமை (24) இடம் பெற்றது.
2018-02-25 10:15:52
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் ருகமல் டயஸ் அவர்களின் வழிகாட்டலின் கீழ் படையினரால் தியத்தலாவை ஜயமினிபுர பிரதேசத்தில் சேவையாற்றும் படையினரால்....
2018-02-25 10:00:52
இராணுவ விளையாட்டு கழகத்தினால் 2018ஆம் ஆண்டிற்கான நீச்சல் போட்டிகள் சுகததாஸ உள்ளக விளையாட்டு நீச்சல் தடாகத்தில் இடம் பெற்று முடிவடைந்ததுடன் ஆண் வீரர்கள் இப் போட்டிகளில் போட்டியிட்டு தங்கப் பதக்கத்தை வென்றனர்.
2018-02-24 17:31:26
மன்னாரில் இருந்து யாழ் A32 வீதியினுhடாக பயணித்த தனியார் லொரியானது நாலாங்கட்டை பிரதேசத்தில் அமைந்துள்ள 661ஆவது காலாட் படைப் பிரிவின் முன் கடந்த திங்கட் கிழமை (19) தடம் பிறண்டது.
2018-02-23 19:27:33
முல்லைத் தீவுப் பாதுகாப்பு படையினரால் புதிய கண்டுபிடிப்பு மற்றும் காப்புரிமை தொடர்பான கருத்தரங்கு இப் படைத் தலைமையக அதிகாரிகளுக்கென கடந்த வியாழக் கிழமை (22) இப் படைத் தலைமையக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
2018-02-22 08:49:00
கந்கந்தைப் பிரதேசத்தின் 50வறிய குடும்பத்தைச் சேர்ந்த 42 மாணவர்கள் மற்றும் 9 கற்பிணித் தாய்மார்கள் போன்றௌரிற்கான பாடசாலை உபகரணங்கள் மற்றும்.....
2018-02-22 08:41:22
கிளிநொச்சிப் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 65ஆவது படைத் தலைமையகத்தின் 10ஆவது இலேசாயூத காலாட் படையினரால் துனுக்காய் பள்ளிநகர் பாடசாலை வளாகம் மற்றும் விளையாட்டு மைதானம் போன்றன.....
2018-02-22 08:40:25
யாழ் குடாநாட்டிற்கு (19) ஆம் திகதி விஜயத்தை மேற்கொண்ட அவுஸ்திரேலியா பிரதிநிதிகள் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் இராணுவத்தினரது கடமைகள் தொடர்பாக அறிந்து கொள்ளும் கலந்துரையாடல் இடம்பெற்றன.