Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd February 2024 11:35:07 Hours

12 வது காலாட் படைபிரிவினரால் ஒக்கம்பிட்டிய பிரதேச வைத்தியசாலையில் சிரமதான பணி

12 வது காலாட் படைபிரிவின் படையினர் 11 பெப்ரவரி 2024 ம் திகதி சமுகத்தினரின் பாராட்டுக்கமைய ஒக்கம்பிட்டிய பிரதேச வைத்தியசாலையில் சிரமதான பணியை முன்னெடுத்தனர்.

மருத்துவமனையின் பணியாளர் பற்றாக்குறையால் தூய்மையை பேணுவதில் ஏற்படும் சவால்களை உணர்ந்து, அதிகாரிகளின் கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் 12 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சிஎஸ் முனசிங்க டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ ஐஜி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் படையினர் இப் பணியை மேற்கொண்டனர்.