Header

Sri Lanka Army

Defender of the Nation

16th June 2023 20:01:34 Hours

யாழ். புதிய தளபதியின் கள விஜயம்

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்ஆர்கே ஹெட்டியாராச்சி ஆடபிள்யுபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டீயு பீஎஸ்சி அவர்கள், புதன்கிழமை (ஜூன் 14) ஸ்ரீ நாக விகாரையின் விகாராதிபதி வண.மீகஹஜந்துரே சிறி விமல தேரர், வட மாகாணத்திற்கான கௌரவ ஆளுநர் திருமதி பீஎஸ்எஸ் சார்ள்ஸ், யாழ்.மாவட்ட செயலாளர் திரு. ஏ சிவபாலசுந்தரன் மற்றும் யாழ்.பிரதம செயலாளர் திரு.எஸ்எம் சமன்பந்துலசேன ஆகியோரை சந்தித்தார்.

புதிய யாழ். தளபதிக்கு பிக்கு மற்றும் ஏனைய உயரதிகாரிகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.