Header

Sri Lanka Army

Defender of the Nation

12th June 2023 18:53:36 Hours

8 வது பீரங்கி, 23 வது விஜயபாகு 17 வது (தொ) கஜபா படையினர் 'சிவன்' கோவில் வளாகம் சுத்தம்

உலக சுற்றாடல் தினத்திற்கு இணையாக 64 ஆவது காலாட் படைபிரிவின் 642 காலாட் பிரிகேடின் 8 வது இலங்கை பீரங்கி (SLA) படையினர் தமது சமூக நலத்திட்டமாக கிளிநொச்சி சிவன்கோவில் வளாகத்தை செவ்வாய்கிழமை (ஜூன் 6) சுத்தம் செய்தனர்.

இதேபோல், 23 வது விஜயபாகு காலாட் படையணி மற்றும் 17 வது (தொ) கஜபா படையணி படையினர் மறுநாள் (07 ஜூன் 2023) அதே கோவில் வளாகத்தின் குப்பைகளை அகற்றினர்.படையினர் பிளாஸ்டிக் கழிவுகளை பிரித்தெடுத்து மறு சுழற்சிக்காக அனுப்பி வைத்தனர்.