2023-05-18 வடக்கு: பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்ட 60 மிமீ மோட்டார் குண்டுடொன்று, ஜொனி மிதிவெடிகள் 3 ம் மாங்குளம் பிரதேசத்தில் இருந்து புதன்கிழமை (17) படையினரால் மீட்கப்பட்டுள்ளன. Language Tamil