Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd June 2023 00:15:46 Hours

மிஹிந்து செத் மெதுரவிற்கு 12 வது ஆண்டு பூர்த்தி

அத்திடியவில் அமைந்துள்ள 'மிஹிந்து செத் மெதுர' ஆரோக்கிய ஓய்வு விடுதி தனது 12வது ஆண்டு நிறைவை செவ்வாய்கிழமை (மே 30) சமய அனுஷ்டானங்களுடன் 'மிஹிந்து செத் மெதுரவில் தளபதி பிரிகேடியர் டிஎஸ் பாலசூரிய அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் கொண்டாடியது.

அதன்படி, வளாகத்தில் திங்கட்கிழமை (மே 29) இரவு முழுவதும் 'பிரித்' பாராயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மறுநாள் காலை மகா சங்கத்தினருக்கு தானம் வழங்கப்பட்டது.

'மிஹிந்து செத் மெதுர' வின் தளபதி, பணியாளர்கள் மற்றும் போர்வீரர்கள் இந்நிகழ்வுகளில் பங்கேற்றனர்.