14th May 2022 23:07:09 Hours
பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியும் பசுமை விவசாய நடவடிக்கை மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவுடன் இராணுவத்தின் அனைத்து அதிகாரிகள் மற்றும் படையினரும் உலக மக்கள் அனைவருக்கும் இந்த ஆசீர்வதிக்கப்பட்ட வெசாக் தினத்தில் அனைத்து ஆசீர்வாதங்கள் கிட்டவும் அனைவருக்கும் மிகவும் அமைதியான வெசாக் தினமாக அமையவும் வாழ்த்துகின்றனர் !