Header

Sri Lanka Army

Defender of the Nation

10th May 2022 21:41:26 Hours

முன்னிலை சோசலிச கட்சி உறுப்பினரின் கூற்றை முப்படையினர் நிராகரிப்பு

பாதுகாப்பு பிரிவினரினைக் கொண்டு பொது மக்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு பொது மக்களை குழப்பும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக முன்னிலை சோசலிச கட்சியின் துமிந்த நாகமுவ அவர்களால் பொது மக்களை தவறான பக்கத்தில் திசைதிருப்பும் வகையில் பிரசாரம் மேற்கொள்ளப்படுவதனை முப்படையினரால் முழுமையாக நிராகரிக்கப்படுவதோடு, பாதுகாப்பு படையினர் ஒரு போதும் பொது மக்களை தூண்டிவிடும் வகையிலான மோசமான செயற்பாடுகளில் ஈடுபடுவதில்லை என பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.