Header

Sri Lanka Army

Defender of the Nation

09th May 2022 14:59:37 Hours

காலி முகத்திடலின் பாதுகாப்பிற்கு இராணுவம்

(ஊடக வௌியிடு)

காலி முகத்திடலில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை காரணமாக பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அமைதியை நிலை நிறுத்தவும் பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் இராணுவம் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.