Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd December 2021 10:45:37 Hours

மொனராகலை வைத்தியசாலையின் அவசர சிகிச்சை சேவைகளுக்கு ஒத்துழைப்பு

மொனராகலை மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஆர்.எம்.டி ரத்நாயக்கவின் வேண்டுகோளுக்கு இணங்க திடீர் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக மொனராகலை மாவட்ட வைத்தியசாலையின் முக்கிய சேவைகளை பராமரிப்பதற்கு 12 வது படைப்பிரிவு தளபதியின் அறிவுறுத்தலின் பேரில் 121 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் டி.யு.என்.சேரசிங்க தனது படையினரின் ஒத்துழைப்பை வழங்கினார்.

படையினர் அவசரகால சேவைகளை நடத்துதல் தீவிர சிகிச்சைகளுக்கு மாற்றுதல் மற்றும் ஏனைய தேவைகளுக்கு ஒத்துழைப்பை வழங்கினர்.