Header

Sri Lanka Army

Defender of the Nation

17th November 2021 13:27:56 Hours

கோகிலாய் விகாரையின் கட்டின பூஜைக்கு படையினர் உதவி

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 59 வது படைப்பிரிவின் 593 வது பிரிகேடின் 19 வது கெமுனு ஹேவா படையணி மற்றும் 5 (தொ) இலங்கை சிங்க படையணி படையினரால் கோகிலாய் சம்போதி விகாரையின் தலைமை தேரர் விடுத்த கோரிக்கைகமைவாக 13 - 14 நவம்பர் வரையிலான திகதிகளில் இடம்பெற்ற விகாரையின் கட்டின் சீவர பூஜை நிகழ்வுகளுக்கு உதவிகளை வழங்கினர்.

மேற்படி நிகழ்விற்கு முன்னதாக விகாரை வளாகத்தில் தூய்மையாக்கள் பணிகளில் ஈடுபட்டிருந்த படையினர், பூஜை நிகழ்வுகளை நடத்துவதற்கான அத்தியாவசிய பொருட்களையும் அன்பளிப்புச் செய்தனர்.