Header

Sri Lanka Army

Defender of the Nation

08th November 2021 19:00:13 Hours

எயார் மொபைல் பயிற்சி பாடநெறி ஆரம்பம்

நிக்கவெவவில் அமைந்துள்ள எயார் மொபையில் பயிற்சி கல்லூரியின் இல - 24 எயார் மொபைல் பாடநெறி, 53 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ பெர்னாண்டோ அவர்களின் ஆரம்ப உரையோடு புதன்கிழமை (3) ஆரம்பமானது.

அதேவேளை, 53 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ பெர்னாண்டோ, 6 வது இலங்கை இலேசாயுத காலாட் படை மற்றும் 22 கஜபா படையணி ஆகியவற்றுக்கான விஜயத்தையும் மேற்கொண்டார். அங்கு விஜயத்தை மேற்கொண்ட அவரை அப்படையணிகளின் கட்டளை அதிகாரிகள் வரவேற்றனர்.

இந் நிகழ்வுகளில் உரிய சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றி பல சிரேஸ்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.