Header

Sri Lanka Army

Defender of the Nation

08th November 2021 16:30:40 Hours

9 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையினரால் அநாதரவானவர்களுக்கு உதவி

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 68 வது படைப்பிரிவின் கீழுள்ள 9 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் சிப்பாய்கள் சுகந்திபுரத்தில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் 3 குடும்பங்களுக்கு 3 உலர் உணவுப் பொதிகளை வியாழன் (4) வழங்கி வைத்தனர்.

9 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் கட்டளை அதிகாரியின் ஆசிர்வாதத்துடன் படையினர் அவர்களின் வீடுகளுக்குச் சென்று அந்த பொதிகளை கையளித்தனர்.