Header

Sri Lanka Army

Defender of the Nation

05th November 2021 06:01:15 Hours

613 வது பிரிகேட் படையினர் பிக்குகளுக்கான விடுதி நிர்மாண பணிகளுக்கு உதவி

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 61 வது படைப்பிரிவின் 613 வது பிரிகேட் படையினரால் பஸ்கொட மாகாண வைத்தியசாலையின் பிக்குகளுக்கான வார்டு அடங்கிய கட்டிடத்தொகுதியின் 2 வது மாடியின் நிர்மாண பணிகளுக்கு உதவிகளை வழங்கும் வகையில் சிரமதான பணிகளை மேற்கொண்டனர்.

613 பிரிகேட் தளபதி பிரிகேடியர் கேஏயூ கொடிதுவக்கு அவர்களின் மேற்பார்வையில் கடந்த நாட்களில் மேற்படி சிரமாதான பணிகள் இடம்பெற்றன.