Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd October 2021 14:55:46 Hours

படைபிரிவின் ஆண்டுவிழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு படையினர் உதவி

56 வது படைபிரிவின் 24 வது ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு 561 வது காலாட்படை பிரிகேட்டின் 16 வது இலங்கை சிங்க படையணி மற்றும் 17 வது (தொண்) விஜயபாகு காலாட்படையினர் கொழும்பு திரு பிரசாத் லொகுபாலசூரியவின் 'மனுஷத்வே சஹானா யாத்ராவ' அனுசரணையுடன் 2021 ஒக்டோபர் 17 அன்று கனகராயன்குளம் மற்றும் நெடுங்கேணி பகுதிகளில் உள்ள 50 ஏழைக் குடும்பங்களுக்கிடையே உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டன.

56 வது படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் லக்சிரி பெரேரா பிரதம அதிதியாக அன்றைய தினம் கலந்து கொண்டார். 561 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் பிரியங்க குலதிலக அவர்களின் மேற்பார்வையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.