Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd October 2021 08:00:29 Hours

பிள்ளைகளுக்கு எழுது பொருள்கள் வழங்கல்

திங்கட்கிழமை (18) திகதி வவுனியா 10 வது இலங்கை இலேசாயுத காலாட்படை படையினர் 652 வது பிரிகேட் பகுதியில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு எழுது பொருட்களை வழங்கினர்.

65 ஆவது படைப்பிரிவின் தளபதி, 652 வது பிரிகேட் தளபதி மற்றும் பல சிரேஷ்ட அதிகாரிகள் இந்த பாடசாலை பொருட்களை விநியோகிப்பதில் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வுக்கான பிரதான நிதியுதவியை 65 வது படைபிரிவு பொதுப் பணி அதிகாரி 1 (இயக்கம்) அவர்களின் ஒருங்கிணைப்பில் திரு சுதர்ஷன ஜயதிலக்க அவர்களினால் வழங்கப்பட்டது.

65 வது படைப்பிரிவு தளபதி, பொதுப் பணி அதிகாரி 1 (இயக்கம்), 65 வது படைப்பிரிவின் சிவில் விவகார அதிகாரி, 10 இலங்கை இலேசாயுத காலாட்படை கட்டளை அதிகாரி, 652 வது பிரிகேட்டின் சிவில் விவகார அதிகாரி, மற்றும் 10 வது இலங்கை இலேசான காலாட்படை படையினர் இந்நிகல்வில் கலந்து கொண்டனர்