Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd October 2021 05:00:29 Hours

6 வது கெமுணு ஹேவா படையணி உடையார்கட்டு வைத்தியசாலை தூய்மைப்படுத்தல்

681 பிரிகேட்டின் 6 வது கெமுணு ஹேவா படையினர் 27 செப்டம்பர் 2021 அன்று உடையார்கட்டு தெற்கு பிராந்திய வைத்தியசாலையை சுத்தம் செய்தனர்.

6 வது கெமுணு ஹேவா படையணி கட்டளை அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் இந்த நிகழ்வை நடத்த வைத்தியசாலை ஊழியர்களும் படையினருடன் இணைந்து செயற்பட்டனர்.