Header

Sri Lanka Army

Defender of the Nation

13th October 2021 13:33:50 Hours

கொழும்பு இராணுவ வைத்தியசாலைக்கு கட்டில்கள் அன்பளிப்பு

வரையறுக்கப்பட்ட இ-மார்க்கெட்டிங் ஐ தனியார் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி மற்றும் ஊழியர்களால் 1 ஒக்டோபர் 2021 அன்று கொழுப்பு இராணுவ வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவிற்கு கொவிட் – 19 நோயாளிகளின் பயன்பாட்டிற்கு அவசியமான 5 கட்டில்கள் மற்றும் காற்று நிரப்பட்ட 10 மெத்தைகள் என்பன அன்பளிப்புச் செய்யப்பட்டன.

மேற்படி அன்பளிப்பை கொழும்பு இராணுவ வைத்தியசாலையின் உணர்வியல் வைத்திய நிபுணர் வைத்தியர் கேணல் அபேசிங்க மற்றும் தீவிர சிகிச்சை பிரிவின் அதிகார ஆணையற்ற அதிகாரி 1 எஸ் ராஜகருணா ஆகியோரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.