Header

Sri Lanka Army

Defender of the Nation

11th October 2021 08:00:31 Hours

மின்னேரியா காலாட் படை பயிற்சி நிலைத்தின் ஆயுத பயிற்சி பாடநெறி நிறைவு

மின்னேரியாவிலுள்ள காலாட் படை பயிற்சி நிலையத்தின் சிரேஸ்ட அதிகார ஆணையற்ற அதிகாரிகளுக்காக நடத்தப்பட்ட (BSW) 91 (2021/11) ஆயுத பயிற்சி பாடநெறி சனிக்கிழமை (02) பரிசளிப்பு விழாவுடன் நிறைவை எட்டியது

இலங்கை விமானப்படையில் இருந்து 2 பயிலுனர்கள் மற்றும் இலங்கை கடற்படையில் இருந்து 2 பயிலுனர்கள் உட்பட 55 மாணவர்கள் பயிலுனர்கள் இந்த பாடநெறியில் பங்குபற்றினர். பாடநெறியின் இறுதி கட்டமாக மேற்படி பயிலுனர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டதோடு, பயிற்சி நிலையத்தின் தளபதி பிரிகேடியர் சந்தன ரணவீர அவர்கள் இந்நிகழ்வின் தலைமை விருந்தினராக கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கதாகும். 11 வது கெமுனு ஹேவா படையின் சார்ஜண்ட் பிஜிஜ நுவன் சஞ்சீவ பாடநெறியின் சிறந்த பயிலுனராக தெரிவு செய்யப்பட்டார்.